#பொட்டேட்டோ சீஸ் பால்ஸ் (Potato cheese balls Recipe in Tamil)

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

#உருளைக்கிழங்கு

#பொட்டேட்டோ சீஸ் பால்ஸ் (Potato cheese balls Recipe in Tamil)

#உருளைக்கிழங்கு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 3 உருளைக்கிழங்கு
  2. 3 சீஸ் கியூப்கள்
  3. 3பிரெட் துண்டுகள்
  4. 2 விதை நீக்கிய பச்சை மிளகாய்கள்
  5. 1/2 கைப்பிடி கொத்தமல்லித்தழை
  6. 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 2 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார்
  8. 2 டீஸ்பூன் மைதா மாவு
  9. 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  10. 1 டீஸ்பூன் உப்புத்தூள்
  11. 1 கப் பிரெட் தூள்
  12. 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து துருவிக் கொள்ளவும். மைதா மாவையும் கார்ன் ஃப்ளாரையும் கால் டீஸ்பூன் மிளகுத்தூள், கால் டீஸ்பூன் உப்பு தூள் சேர்த்து கரைத்து வைக்கவும்

  2. 2

    துருவிய உருளைக்கிழங்குடன் பச்சைமிளகாய்,இஞ்சி பூண்டு விழுது, 1/4 டீஸ்பூன் உப்பு தூள், 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள், சீரகத்தூள், கொத்தமல்லி தழை சேர்க்கவும்

  3. 3

    ப்ரெட் துண்டுகளையும் அதனுடன் சேர்க்கவும்.

  4. 4

    எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசையவும்

  5. 5

    இதை உருண்டைகளாக செய்து உள்ளே சீஸ் கியூபை வைத்து மைதா கரைசலில் முக்கி எடுக்கவும்.

  6. 6

    இதை பிரெட் தூளில் புரட்டி எடுக்கவும்.

  7. 7

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்த உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  8. 8

    தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

Similar Recipes