#சர்க்கரை வள்ளிக் கிழங்கு கட்லெட் (SarkaraiValli Kilangu Cutlet Recipe In Tamil)

Jayasakthi's Kitchen @cook_16049128
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரைவள்ளி கிழங்கை ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவைத்து தோலுரித்து வைக்கவும்
- 2
வெங்காயம், பச்சை மிளகாய்,கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கவும்
- 3
மைதா மாவை தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்
- 4
கிழங்குடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை,மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்
- 5
பிசைந்த மாவை கட்லெட் போல் தட்டி மைதா கரைசலில் முக்கி எடுத்து பிரெட் தூளில் புரட்டவும்
- 6
எல்லாவற்றையும் இதுபோல் செய்து வைத்த உடன் சூடான எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்
- 7
சூடாக தக்காளி சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
சக்கரை வள்ளிகிழங்கு கட்லெட் (sarkarai valli kilangu cutlet recipe in tamil)
#ஆரோக்கிய உணவு மாலை தேநீருடன்் Laksh Bala -
-
-
வெத்தல வள்ளி கிழங்கு கூட்டு.(kilangu koottu recipe in tamil)
#pongal2022கேரளாவில் இதை காச்சில் கிழங்கு என்று சொல்வார்கள்... இந்த கிழங்கு வைத்து செய்யும் கூட்டுக்கு புழுக்கு என்று பெயர்.... மார்கழி, தை மாதங்கள் தான் இதின் சீசன்... Nalini Shankar -
-
-
-
-
-
-
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் வெஜிடபிள் கட்லெட்.#kids1 Sara's Cooking Diary -
-
-
சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு போண்டா(sweet potato bonda recipe in tamil)
#FRWeek - 9சக்கரைவள்ளி கிழங்கு வைத்து ஈவினிங் ஸ்னாக் இனிப்பு போண்டா செய்து பார்த்தேன் சுவையாக இருந்துது... 😋 Nalini Shankar -
-
சேனைக்கிழங்கு கட்லெட் (Senaikizhangu cutlet Recipe in Tamil)
#nutrient3#bookசேனை கிழங்கில் நார்ச்சத்து மேங்கனிஸ் விட்டமின் பி6 விட்டமின் E பொட்டாசியம் காப்பர் வைட்டமின் சி பாஸ்பரஸ் அனைத்தும் உள்ளது Jassi Aarif -
சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)
#SFசக்கரை வள்ளி கிழங்கு வைத்து பிரெட் பஜ்ஜி சுவையில் செய்த அருமையான ஒரு டீ டைம் ஸ்னாக் பஜ்ஜி... Nalini Shankar -
-
-
பிரட்உருளைக்கிழங்கு கட்லெட் (Bread urulaikilanku cutlet recipe in tamil)
#book Vidhyashree Manoharan -
-
-
-
சர்க்கரை வள்ளிக்கிழங்கு சூப் /Sweet Potato Soup
#immunity வைட்டமின் சி சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கும். இதில் வைட்டமின் ஏ , பி, சி போன்றவையும் இரும்புச்சத்தும் பொட்டாஷியம் சத்தும் அடங்கி இருப்பதால் இது உடலின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் தருகிறது. எலும்புகள் வலுவாகவும் சருமம் இளமையாக இருக்கவும் சர்க்கரை வள்ளி கிழங்கு உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10752019
கமெண்ட்