க்ரில்ட் பன்னீர் சாண்ட்விச் (Grilled Paneer Sandwich Recipe in Tamil)

Fathima's Kitchen @fmcook_1993
க்ரில்ட் பன்னீர் சாண்ட்விச் (Grilled Paneer Sandwich Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பன்னீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு காய்ந்த வெந்தயகீரை சேர்த்து கலந்து 4 மணிநேரம் ஊற வைக்கவும.
- 2
4 மணி நேரத்திற்கு பின் ஒரு கிரில்ட் தவாவில் 1 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து ஊற வைத்த பன்னீர் துண்டுகளை வேக வைக்கவும்.
- 3
பிரடை லேசாக தவாவில் டோஸ்ட் செய்யவும்.
- 4
பிரட்டில் ஒரு பக்கத்தில் மட்டும் தக்காளி சாஸ் தடவி கொள்ளவும். கிரில்ட் செய்த பன்னீர் துண்டுகளை பிரட்டில் பரப்பி விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வீட் பன்னீர் சவர்மா(wheat paneer shawarma recipe in tamil)
#queen1 நம்ம மைதா வேணாம்னுவோம்., எங்க வீட்ல ஒன்னு தக்காளி சட்னி தான் வேணும்னு அடம் பிடிக்குதுன்னு சொல்ற காமெடி மாதிரி சவர்மா வேணும் சவரம் பண்ணாத அம்மா வேணும்னு சொன்னா நான் என்ன செய்யுறது... சரி செய்வோம் வான்னு.. காக்கா முட்டை ஆயா, படத்தை வச்சு தோசை பீட்சா செஞ்ச மாதிரி எனக்கு தெரிஞ்ச மாதிரி செஞ்சுருக்கேன்... வழக்கம் போல சுவைக்கு கொறச்சல் இல்ல... ஆசை ஆசையா., மதியம் லஞ்சுக்கு பேக் பண்ணி கொடுத்து., அத அவிங்க சுவைச்சா அன்பும் காதலும் வளராம என்ன செய்யும்🥰🥰🥰🥰 Tamilmozhiyaal -
-
-
-
-
-
-
பிரெட் சாண்ட்விச் (Bread Sandwich Recipe in Tamil)
#goldenapron3#week3#breadsandwich. #book Sahana D -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
-
துனாமீன் பிரட் சாண்ட்விச் (thunameen bread sandwich recipe in Tamil)
#book#goldenapron3#அவசரசமையல் Fathima's Kitchen -
-
பாம்பே சீஸ் சான்வெட்ஜ் (Bombay cheese sandwich recipe in tamil)
#arusuvai5#streetfood Manjula Sivakumar -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#paneer#week6 Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா(Paneer butter masala recipe in tamil)
#GA4#Paneer#Butterபன்னீர் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு. சப்பாத்தி,தோசை, நான் என எல்லாவற்றிற்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
-
More Recipes
- ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக் (Straw berry Milk shake Recipe In Tamil)
- பாலக் சப்பாத்தி (Palak Chapati Recipe In Tamil)
- ஃபிஷ் ஃபிங்கர்ஸ் (Fish Fingers Recipe In Tamil)
- #சர்க்கரை வள்ளிக் கிழங்கு கட்லெட் (SarkaraiValli Kilangu Cutlet Recipe In Tamil)
- சாக்லேட் 🍫 மில்க்ஷேக் (Chocolate Milk Shake Recipe In Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10752030
கமெண்ட்