ஃபிஷ் ஃபிங்கர்ஸ் (Fish Fingers Recipe In Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#ebook 7

ஃபிஷ் ஃபிங்கர்ஸ் (Fish Fingers Recipe In Tamil)

#ebook 7

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1/2கிலோ முள்ளில்லாத மீன்
  2. 1/4டீஸ்பூன் மிளகு தூள்
  3. 4-5பூண்டு பொடியாக நறுக்கியது
  4. 2ஸ்பூன் மஸ்டர்ட் பேஸ்ட்
  5. 1முட்டை
  6. 2ஸ்பூன் எலுமிச்சை சாறு
  7. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 2கப் ஓட்ஸ் பொடித்தது
  9. 3ஸ்பூன் மைதா மாவு
  10. தேவைக்கேற்ப உப்பு
  11. 6ஸ்பூன் எண்ணெய் அல்லது தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

  1. 1

    உப்பு மிளகுத்தூள் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து மீனை பத்து நிமிடம் ஊற வைக்கவும்

  2. 2

    முட்டையை நன்றாக அடித்து மஸ்டர்ட் பேஸ்ட் மைதா மாவு பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக கலக்கவும் இதை மீனுடன் சேர்த்து 20 நிமிடம் ஊற விடவும்

  3. 3

    ஊறிய மீன் துண்டுகளை ஓட்ஸில் பிரட்டி வைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes

More Recipes