தித்திக்கும் கேரட் அல்வா (Carrot Halwa Recipe in Tamil)

இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெஸிபி மிகவும் சுவையான கேரட் அல்வா. இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த சத்தான ஸ்வீட் ஆகும். இதனை எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்ப்போம். இதில் பக்குவமே மிக முக்கியமாகும். வாருங்கள் செய்முறையை பாக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
200கிராம் கேரட் துண்டுகளை எடுத்துக்கொள்ளவும். அதன் தோளை சீவி வைக்கவும்.
- 2
சீவிய கேரட்டை வெஜிடெபிள் ஸ்லைசர் வைத்து பொடி பொடியாக ஸ்லைஸ் செய்யவும்.
- 3
பின்னர் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி அதில் கேரட்டை போடவும்.
- 4
ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் கேரட் நிறம் மாற ஆரம்பிக்கும். எதற்கு சுமார் 5-7 நிமிடம் வரை வதக்கவும்.அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்.
- 5
கேரட் நன்றாக வதங்கியதால் அதனுடைய அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பமாகும்.
- 6
இந்த நேரத்தில் கேரட் உடன் 1/2 கப் பால் சேர்க்க வேண்டும்.
- 7
பால் சேர்த்த பின், கேரட் உடைய நிறம் மஞ்சளாக முழுதாக மாறும். பால் வற்றும் வரை ஆடை வராமல் இருக்க அடிக்கடி கிளறி விட வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து கிளறுங்கள்.
- 8
பால் வற்றிய பின்னர் அதனுடன் 1/2கப் சக்கரை சேர்க்க வேண்டும். மிக்ஸியில் சக்கரையை அரைத்து பவுடர் பதத்தில் சேருங்கள்.
- 9
இறுதியாக சக்கரை சிரப் வற்ற 5 நிமிடம் ஆகும். அதன் பின்னர் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து சிறு முந்திரி பருப்புகளை போடுங்கள்.
- 10
கொஞ்சம் பிஸ்தா பருப்புகளை கேரட் மீது சேர்த்து பரிமாறுங்கள். சுவையான தித்திக்கும் கேரட் அல்வா தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுவையான பால் பன்னீர் அல்வா (Paal Paneer Halwa Recipe in Tamil)


கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)


கேரட் அல்வா


சாக்கோ பன்னீர் ஐஸ்கிரீம் (Choco Paneer Icecream Recipe in TAmil)


கோதுமை கருப்பட்டி அல்வா (Gothumai Karupatti alwa Recipe in tamil)


சுரைக்காய் பர்பி) (Suraikkai Barfi Recipe in Tamil)


ஜவ்வரிசி கேரட் அல்வா (Javvarisi carrot halwa recipe in tamil)


ரஸ்க் அல்வா (Rusk halwa recipe in tamil)


நெத்திலி கருவாட்டு கிரேவி (nethili karvattu gravy recipe in Tamil)


கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)


கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)


கோதுமை கொழுக்கட்டை (Kothumai kolukattai recipe in tamil)


கேரட் அல்வா(carrot halwa recipe in tamil)


கேரட் சேமியா அல்வா (Carrot semiya halwa recipe in tamil)


இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)


வால்நட் பாதாம் அல்வா (Walnut badam halwa recipe in tamil)


கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)


கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)


பிரெட் அல்வா(Bread halwa recipe in tamil)


கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)


கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)


கேரட் அல்வா (Carrot halwa)🥕


கேரட் லட்டு


கேரட் அல்வா(carrot halwa recipe in tamil)


ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil)


மினி சாக்லேட் ரோல் (Mini chocolate roll recipe in tamil)


கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)


கேரட் அல்வா (Carrot Halwa Recipe In Tamil)


குங்குமப்பூ பாதாம் அல்வா (Kesar badam halwa recipe in tamil)

கமெண்ட்