ரோஸ் மில்க்(Rose Milk Recipe in Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

#பாலுடன்சமையுங்கள்
#bcam

ரோஸ் மில்க்(Rose Milk Recipe in Tamil)

#பாலுடன்சமையுங்கள்
#bcam

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/2லெட்டர் குளிர்ந்த பால்
  2. 1/2கப் பாதாம் பிசின்
  3. 1/4கப் சப்ஜா விதை
  4. 5ஸ்பூன் ரோஸ் சிரப் அல்லது தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முதல் நாள் இரவே பாதாம் பிசின் சிறிதளவு எடுத்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கொள்ளவும்.சப்ஜா விதையை 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்

  2. 2

    குளிர்ந்த பாலில் சப்ஜா விதை ஊறியது,பாதாம் பிசின் ஊறியது, ரோஸ் சிரப் சேர்த்து நன்றாக கலக்கி குளிர்ச்சியாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes