பாதாம் பால் (Badam Paal Recipe in Tamil)

Mammas Samayal @Mammas_18549953
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாதாமை 20 நிமிடம் சுடுதண்ணீரில் ஊற வைத்து அதன் தோலுரித்து அதனுடன் ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
பின் 500ml பால் 250ml வரும் வரை நன்கு காய்ச்சி அதில் அரைத்த பாதாம்பேஸ்ட்டை கலந்து அதனுடன் 3 ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சவும்.
- 3
பின் அதில் பொடித்த நட்ஸ் தூவி பரிமாறவும்.ஹெல்த்தியான பாதாம் பால் தயார்!''
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பாதாம் பால் (Badham paal recipe in tamil)
#kids2இதற்கான பவுடரை கடையில் சென்று வாங்க வேண்டியதில்லை வீட்டிலே ரெடி செய்து கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
பாதாம் அகர் அகர் புடிங் (Badam agar agar pudding recipe in tamil)
#pudding #jelly #Chinagrassrecipe #desserts #sweet #arusuvai1 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வரகு அரிசிதேங்காய் திரட்டு பால்(varagu arisi thengai tirattu paal recipe in tamil)
#kuவரும்2023 மில்லட்ஸ்ஆண்டாகக் கொண்டாடப் போகிறோம்.இந்த இனிப்புடன்ஆரம்பிப்போம்.சத்தானது.ஆரோக்கியமானது.சுவையானது. SugunaRavi Ravi -
பாதாம் அல்வா(badam halwa recipe in tamil)
#500recipe இது என்னுடைய 500 ஆவது சமையல் பதிப்பகம் பொதுவாக எனக்கு அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த பாதாம் அல்வா இதுவரை நான் முயற்சித்த பார்த்ததில்லை 500 ஆவது ஒரு இனிப்புப் பண்டமாக இந்த அல்வாவின் அரசனான பாதாம் அல்வா முயற்சித்து பார்க்கலாம் என செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Viji Prem -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10766780
கமெண்ட்