குக்கர் வெண்ணிலா கேக் (Cooker vennila Cake Recipe in Tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 120 மில்லி பால்
  2. 150 கிராம் கேக் மிக்ஸ்
  3. 2 ஸ்பூன் எண்ணெய்
  4. 2 ஸ்பூன் பட்டர்
  5. 1 ஸ்பூன் மைதா மாவு
  6. 2 ஸ்பூன் ஸ்பிரிங் கில்ஸ்
  7. 3 ஸ்பூன் சுகர் பவுடர்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    கேக் மிக்ஸ் உடன் பால் சேர்த்து எண்ணெய் சேர்த்து நன்றாக கட்டி விழாமல் அடித்துக்கொள்ளவும்

  2. 2

    கேக் மோல்டில் பட்டர் தடவி, மைதா மாவு தூவவும்.கலந்து வைத்திருக்கும் கேக் மிக்ஸை ஊற்றவும்.

  3. 3

    குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அடி கனமான பாத்திரத்தை வைத்து அதன் மேல் ஊற்றி வைத்திருக்கும் கேக் மோல்டை வைக்கவும். குக்கரை மூடவும் விசிலை எடுத்துவிடவும். மிதமான தீயில் வைக்கவும்

  4. 4

    40 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். 10 - 15 நிமிடம் ஆற விட்டு கேக்கை வெளியே எடுக்கவும்.

  5. 5

    முதலில் சுகர் பவுடரை தூவவும் அதன்மேல் ஸ்ப்ரிங்கில்ஸ் தூவவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes