பிரெட் போளா (Bread Pola Recipe in Tamil)

சமையல் குறிப்புகள்
- 1
பிரெட்டை மிக்ஸியில் போட்டு பொடித்து க்ரம்ப்ஸ் ஆக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு பவுளில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும் .
- 3
அடித்த முட்டையில் சீனியும், வெனிலா எஸன்ஸும் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
- 4
பிறகு இதில் கால் கப் பால் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
- 5
இதில் பிரெட் கிரம்ப்ஸை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
- 6
மிக்ஸ் பண்ணி விட்டு கால் கப் பால் கூட சேர்த்து பிரெட் கலவையை லூஸாக்கிக் கொள்ளவும் .
- 7
பிரஷ்ஷர் குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் இரண்டையும் பொரித்து எடுக்கவும்.
- 8
அதே நெய்யில் பிரெட் கலவையை சேர்த்து ஒரு ஸ்பூன் வைத்து லெவல் ஆக்கி கொள்ளவும்.
- 9
பிறகு இதன் மீது வறுத்த முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் தூவிக் கொடுக்கவும்.
- 10
குக்கரை மூடவும்.விசில் வைக்க வேண்டாம்.
- 11
20 முதல் 30 நிமிடம் வரை லோ ஃப்ளேமில் வைத்து பேக் செய்து எடுக்கவும்.
- 12
சுவையான பிரெட் போளா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பிரெட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 - எளிமையான முறையில் சீக்கிரம் செய்ய கூடிய சுவை மிக்க பிரெட் அல்வா... என் செய்முறை... Nalini Shankar -
-
வெள்ளை கப் கேக்
கப் கேக் ஒரு தனித்தனியான கேக் வகையை சேர்ந்தது.மபின் கப்பில் பேக் செய்யப்படுகிறது.(பாயில் பேக்கிங் கப்)இது நிறை வெரைட்டி பிளேவர்களை கொண்டு புரோஸ்டட் ஜஸ்ஸீங்கால் அலங்கரிக்கப்படுகிறது.இந்த கப் கேக் செய்த அன்றைக்கே பரிமாறப்படுகிறது.கவர் செய்து ரூம் வெப்பநிலையில் வைத்திருந்தால் கொஞ்ச நாள் நனறாகவே இருக்கும். Aswani Vishnuprasad -
-
-
நட்ஸ் அண்ட் கோகனெட் பிரட் டோஸ்ட் (Nuts and coconut bread toast recipe in tamil)
#GA4#week23 Manju Jaiganesh -
-
பைனாப்பிள் கேசரி (Pineapple kesari recipe in tamil)
வித்யாசமான இந்த பைனாப்பிள் கேசரி செய்து கொடுங்கள்,பாராட்டு மழையில் நனையுங்கள்.#photo Azhagammai Ramanathan -
பால் பிரெட் குலோப் ஜாமூன் (Paal bred gulab jamun recipe in tamil)
பாலை காய்ச்சி சீனி போடவும். பச்சைகற்பூரம், குங்குமப்பூ, சாதிக்காய், ஏலக்காய், பாலில் போடவும்பிரட் தண்ணீர் நனைத்து நடுவில் முந்திரி வைத்து உருட்டி எண்ணெயில் சுட்டு பாலில் போடவும் #GA4 ஒSubbulakshmi -
-
ஆப்பிள் பிரெட் அல்வா (Apple Bread halwa recipe in tamil)
ரொட்டியுடன் ஆப்பிள்,நட்ஸ், பால்,கிரீம்,கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து செய்துள்ளதால், சத்துக்கள் நிறைந்தது. சுவையாகவும் கிரீமியாகவும் இருந்தது.#npd2 Renukabala -
பிரெட் அல்வா (Bread halwa recipe in tamil)
#arusuvai1அல்வா அனைவருக்கும் பிடித்தமான இனிப்புகளில் ஒன்று.அதிலும் பிரெட் வைத்து செய்யும் அல்வா கொஞ்சம் புதியதாக இருக்கும் குழந்தைகளுக்கு மிக பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
More Recipes
கமெண்ட்