ராகி கொழுக்கட்டை (Raagi Kollukatai Recipe in Tamil)

Pavumidha @cook_13801083
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் ராகி மாவு சேர்த்து 5-10 நிமிடம் சிறு தீயில் நன்றாக வறுத்து தனியாக வைக்கவும்.
- 2
பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து காய்ச்சி வடிகட்டி எடுத்து கொள்ளவும்.ராகி மாவுடன் ஏலக்காய் தூள்,உப்பு சேர்த்து கிளறவும்.இதனுடன் வெல்லம் தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு கொண்டு வரவும்
- 3
இப்போது இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து கொழுக்கட்டை பிடித்து இட்லி பாத்திரத்தில் 15 நிமிடம் வைத்து எடுத்தால் சத்தான ராகி கொழுக்கட்டை தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ராகி பேன்கேக் (Raagi Pan cake Recipe in Tamil)
#ebook


ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர்.


வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai


ராகி வெல்ல தோசை (Raagi vella Dosai Recipe in Tamil)
#ebook


ராகி இட்லி (Raagi Idli Recipe in Tamil)
#ebook


ராகி பர்பி (Raagi burfi recipe in tamil)
#millet


ராகி இனிப்பு களி (Raagi inippu kali recipe in tamil)
#millet


ராகி புட்டு (Raagi puttu recipe in tamil)
ராகிமாவை உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நெய் ஊற்றி உதிரியாக பிசைந்து நீராவியில் வேகவைத்து தேங்காய் ,வெல்லம், நெய்,வேகவைத்த பாசிப்பருப்பு கலக்கவும்.


ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
ராகியில் புரதம் கால்சியம் இரண்டும் நிறைந்து காணப்படுகிறது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏற்றது ஆகும்#myfirstreceipe#nutrient1


ராகி ஹல்வா (Ragi Halwa Recipe in Tamil)
#ebook


ராகி புட்டு (Raagi puttu recipe in tamil)
# steam


ராகி மண்ணி (Raagi manni recipe in tamil)
#milletராகியில் அதிக அளவில் கால்சியம் இருப்பதால், எலும்பு, பற்கள் என அத்தனைக்கும் நல்லது. குறிப்பாக, கோடை காலத்தில் இதை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இது உடல் சூட்டைத் தணித்து, உங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.


ராகி பால் கொழுக்கட்டை (Raagi paal kolukattai recipe in tamil)
#millet


ராகி ஆப்பம் (Raagi aappam recipe in tamil)
#ap


ராகி பால் கொழுக்கட்டை (Raagi paal kolukattai recipe in tamil)
#cookwithmilk


ராகி தேங்காய் மோதகம் (Raagi thenkaai mothakam recipe in tamil)
#steam


ராகி அப்பம் (Raagi aappam recipe in tamil)
#kerala


ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
#Milletராகி, வெல்லம், நெய் ,சேர்த்து செய்துள்ள ராகி ஹெல்தி பால்ஸ். செய்வது மிகவும் சுலபம்.


ராகி களி (Raagi kali recipe in tamil)


ராகி பிடி கொழுக்கட்டை (Raagi pidi kolukattai recipe in tamil)
#steam


கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு.


ராகி மிளகு கொழுக்கட்டை
#AsahikaseiIndia ராகி மிகமிக சத்து அதிகம் உள்ளது. அதனை கொழுக்கட்டைகளாக செய்யும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மாவை வறுத்து தான் செய்ய வேண்டும் பச்சையாக செய்யக்கூடாது. மேலும் தேங்காய் துருவல் சேர்த்து செய்வதால் சாஃப்டாக இருக்கும்.


ராகி மால்ட் (Raagi malt recipe in tamil)
#milletராகி மிகவும் ஆரோக்கியமான உணவு.


ராகி ரொட்டி (Raagi Rotti Recipe in Tamil)
#ebook


ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
சுவையான ஆரோக்கியமானது மிகவும் எளிய முறையில் இதனை செய்துவிடலாம். #arusuvai1


தலைப்பு : ராகி பிடி கொழுக்கட்டை(ragi pidi kolukatttai recipe in tamil)
#cf6


ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steam


சத்துமாவு கொழுக்கட்டை (Sathumaavu Kolukattai Recipe in tamil)
#ebook


ராகி இனிப்பு கொழுக்கட்டை
#breakfast #mom #india2020


ராகி புட்டு (Ragi puttu recipe in tamil)
#GA4 #week20

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10787650
கமெண்ட்