ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு உளுந்தம்பருப்பு சீரகம் போட்டு தாளிக்கவும் பிறகு அதில் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் கேரட்,முட்டைகோஸ் போட்டு வதக்கவும். பிறகு அதில் உப்பு போட்டு 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 4
தண்ணீர் நன்கு கொதி வந்தவுடன் ஒரு கப் ராகி மாவை போட்டு நன்கு கிளறவும் மாவு திரண்டு வரும் வரை கிளறவும். பிறகு மாவை ஆறவிடவும். மாவு ஆறியவுடன் கொழுக்கட்டை அச்சில் எண்ணை தடவி மாவை வைத்து அச்சு எடுக்கவும்.
- 5
அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி தண்ணீர் சூடானதும் இட்லி தட்டை வைத்து துணியைப் போட்டு கொழுக்கட்டையை வைத்து 10 நிமிடம் வேக விடவும். வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
- 6
சுவையான ராகி கொழுக்கட்டை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
-
-
-
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
-
ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)
#steam சத்தான எளிதில் ஜீரணமாகும் ராகி கார சேமியா. Laxmi Kailash -
தயிர் ராகி சேமியா (Thayir raagi semiya recipe in tamil)
#Steam உங்க குழந்தைகளுக்கு இப்டி செய்து கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
-
-
-
-
ராகி முட்டே (Raagi mudde recipe in tamil)
#karnataka ராகி முட்டே என்றால் ராகி களி, இது நம் தென்னிந்தியாவில் அதுவும் கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. Siva Sankari -
-
ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil)
#millet சிறுதானியங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது அதனால் அதை வைத்து இந்த புதுமையான மோமோஸ் செய்திருக்கிறோம் . வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
ராகி பீசா\Ragi pizza (Raagi pizza recipe in tamil)
#bake ஆரோக்கியமான பீசா,ராகி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது அனைவரும் விரும்பி சாப்பிடும் பீசா. Gayathri Vijay Anand -
-
கோதுமை மாவு வெஜ் ரோஜா பூ வடிவ மோமோஸ் (Kothumai veg rose momos recipe in tamil)
#steam தயா ரெசிப்பீஸ் -
கொழுக்கட்டை (இனிப்பு/காரம்) (Kolukattai recipe in tamil)
#steamராகி மாவு மற்றும் அரிசி மாவு வைத்து 2 வகையான கொழுக்கட்டை ரெசிபி.. பிரசாதமாக,ஹெல்தியான ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுத்த ஏற்ற உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
ராகி பக்கோடா (Raagi pakoda recipe in tamil)
#deepfryகால்சியம் சத்து அதிகம் உள்ள,எலும்புகளை பலப்படுத்தும் ராகியில் சுவையான பக்கோடா.. 3-4 நாட்கள் செய்து வைத்து குழந்தைகளுக்கு தேவையான போது கொடுக்க ஒரு ஹெல்தி ஸ்னாக்ஸ்... Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
- கொள்ளுபருப்பு சட்னி (Kolluparuppu chutney recipe in tamil)
- ட்ரெடிஷ்னல் பெங்காலி ஸ்வீட்\Bhopo Doi (Bhopo doi recipe in tamil)
- இனிப்பில்லாத கோவா (Inippilatha kova recipe in tamil)
- பலாப்பழத் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Palaapazha thenkaai poorana kolukattai recipe in tamil)
- இலை அடை கொழுக்கட்டை(Elai adai kolukattai recipe in tamil)
கமெண்ட்