செம்பருத்தி சர்பத் (Sembruthi Sarbath Recipe in Tamil)

மார்பகப் புற்றுநோய் என்பது ஒரு உயிர்கொல்லி அது பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு வரும் கொடுக்காத தாய்க்கும் வரும் அழகு என்பதை விட உடல் நலம் என்பது மேல் இளம் வயது பெண்களுக்கு மார்பகத்தில் சிறு கட்டிகள் வந்தால் எக்காரணம் கொண்டும் நாம் கில்லிவிடக்கூடாது தகுந்த மருத்துவரிடம் காண்பிக்கவும் உணவு முறையில் நிறைய மாற்றம் கூடாது சத்தான நல்ல உணவுகளை உண்ண வேண்டும் சிறுபிள்ளைகள் இருந்தேன் சிறுதானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் இயற்கை சார்ந்தும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் #bcam
செம்பருத்தி சர்பத் (Sembruthi Sarbath Recipe in Tamil)
மார்பகப் புற்றுநோய் என்பது ஒரு உயிர்கொல்லி அது பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு வரும் கொடுக்காத தாய்க்கும் வரும் அழகு என்பதை விட உடல் நலம் என்பது மேல் இளம் வயது பெண்களுக்கு மார்பகத்தில் சிறு கட்டிகள் வந்தால் எக்காரணம் கொண்டும் நாம் கில்லிவிடக்கூடாது தகுந்த மருத்துவரிடம் காண்பிக்கவும் உணவு முறையில் நிறைய மாற்றம் கூடாது சத்தான நல்ல உணவுகளை உண்ண வேண்டும் சிறுபிள்ளைகள் இருந்தேன் சிறுதானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் இயற்கை சார்ந்தும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் #bcam
சமையல் குறிப்புகள்
- 1
செம்பருத்தி பூ இதழ் சுத்தம் செய்து கழுவவும் அதை ஒரு லிட்டர் நீரில் போட்டு கொதிக்கவிடவும் அதிலேயே ஏலக்காய் சர்க்கரை சேர்க்கவும்
- 2
நன்கு கொதித்த இந்த நீரை வடிகட்டவும் நன்கு ஆறியதும் அதில் சப்ஜா விதையை போட்டு ஊறவிடவும் பரிமாறும் நேரத்தில் எலுமிச்சை சாறு விட்டு பருகவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
செம்பருத்தி தேநீர் (sembaruthi theneer recipe in tamil)
இது இதயத்திற்கு நல்லது, கொழுப்பினால் ஏற்படும் இதய அடைப்புகளை குணமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது selva malathi -
-
* சப்ஜா சர்பத் *(sabja sarbath recipe in tamil)
#sarbathசப்ஜா விதை, உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவையும், உடல் எடையையும் குறைக்க உதவும்.இதில் நார்ச் சத்து அதிகமாக உள்ளதால்,இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. Jegadhambal N -
செம்பருத்தி பூ சட்னி (Sembaruthi poo chutney recipe in tamil)
#Chutney புது விதமாக செய்ய யோசிக்க வைத்த குக் பேட் குழுமத்திற்கு நன்றிஅதிகம் இருப்பதால் வீட்டில் செம்பருத்தி பூவை வைத்து இந்த சட்னி செய்தேன் இதயத்திற்கு இதமானது நல்லது இந்த பூ Jayakumar -
நன்னாரி சர்பத் (nannari sarbath recipe in Tamil)
#sarbath இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காததால் உடலுக்கும் நல்லது வெயிட் லாஸ் செய்பவர்களுக்கும் இது ஏற்றது இயற்கையானதும் கூட... Muniswari G -
ஆப்பிள் பர்பி (Apple purbi recipe in tamil)🍎🍎🍎🍎
#Cookapdturns4தினமும் ஒரு ஆப்பிள் நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Sharmila Suresh -
சிவப்பு செம்பருத்திப்பூ புதினா சர்பத்த(hibiscus mint sarbath recipe in tamil)
#sarbath கோடை காலங்களில் எல்லோரும் வித விதமான குளிர் பானங்கள் விரும்பி அருந்துகிறோம்..ஆரோகியாமான முறையில் செம்பருத்தி பூ சர்பத் செய்து அருந்துவதனால் இதயத்தை பாது காக்கவும், இரெத்த சோகை வராமல் தடுக்கவும் முடிகிறது..... Nalini Shankar -
-
ஸியா டயட் (Chia diet recipe in tamil)
#GA4 #WEEK17இதை காலைல வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் நலம் பெறும், உடல் பருமன் குறையும்.அழகம்மை
-
குலுக்கி சர்பத் (Kulukki sarbath recipe in tamil)
#cookwithfriends#priyamuthumanikkam#welcomedrink Guru Kalai -
சப்ஜா விதை சர்பத் (Sabja vithai sarbath recipe in tamil)
#GA4 Week 17 சப்ஜா விதையில் துத்தநாகம், சல்பர், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின், ஒமேகா 3 fatty acids, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு சத்துக்கள், நார்ச்சத்துக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. Thulasi -
-
-
-
ஆவாரம்பூ சர்பத்
#goldenapron3#அன்பானவர்களுக்கான சமையல்#bookவெயில் காலம் தொடங்கிவிட்டது நம் அன்பானவர்களுக்கு ஆன சமையலை செய்து கொடுக்க வேண்டியது நமது கடமை அல்லவா. நமது அன்பானவர்களில் பலருக்கு டயபடிஸ் உள்ளது அவர்களும் வெயில் நேரத்தில் ஜூஸ் சர்பத் போன்றவை சாப்பிட ஆசைப்படுவார்கள் . ஆவாரம்பூ டயாபட்டீஸ் துரத்த வல்ல அருமருந்து.நாம் ஆவாரம்பூ சேர்த்து தயாரிப்பதால் அனைவரும் இந்த சர்ப்பத்தை பயமின்றி அருந்தலாம்.அவர்களுக்காக இந்த ரெசிபியை நான் பகிர்கிறேன் மேலும் கோல்டன் அப்ரன் 3லெமன் சர்பத் போன்ற இன்கிரிமெண்ட்ஸ் உள்ளதால் கோல்ட் அப்ரன்னுடன் சேர்ந்து பகிர்கிறேன். Santhi Chowthri -
மாம்பழ குலுக்கி சர்பத்(mango kulukki sarbath recipe in tamil)
#sarbath இப்பொழுது மாம்பழ சீசன்..,நல்ல பழுத்த மாம்பழம் வைத்து இனிப்பு, புளிப்பு, காரம் இந்த மூன்றும் கலந்த வித்தியாசமான சுவையில் குலுக்கி சர்பத் செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
ரோஜா சர்பத்-- மொஜிட்டோ (rose sarbath recipe in tamil)
#sarbath roohafza mojito,என் தோட்டத்தில் 400 மேல் ரோஜா செடிகள், பல நீற பூக்கள், பல வித வாசனைகள். பூச்சி மருந்து பயன்படத்துவதில்லை. ஃபிரெஷ் சிகப்பு, பூக்களை பறித்து சர்பத் செய்தேன். நான் சக்கரை அதிகம் சேர்ப்பதில்லை, refined white சக்கரை சேர்ப்பதில்லை,.உங்கள் ரூசிக்கேற்றவாறு சக்கரை சேர்க்க. இனிப்பு வேண்டுமானால் பருகும் போது தேன் சேர்க்கலாம். உங்கள் விருப்பம் Lakshmi Sridharan Ph D -
-
பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil)
பாலுடன் நன்னாரி சிரப் சத்தான பொருட்களை சேர்த்து சர்பத்.#sarbath Rithu Home -
சோடா சர்பத் வகைகள்(soda sarbath recipes in tamil)
வெயில் காலத்தில் தாகம் தணிக்க இதை அருந்துங்கள்#sarbath குக்கிங் பையர் -
மலபார் ட்ரிங்க் (Malabaar drink recipe in tamil)
#cookwithfriends#wellcomedrink#aishwaryaselvakumar மிகவும் சத்தான உடலுக்கு எனர்ஜியை தரக்கூடிய விட்டமின்ஸ் போலிக் ஆசிட் நிறைந்த மலபார் ட்ரிங்க். Priyanga Yogesh -
தேன் மிட்டாய் (Thean mittaai recipe in tamil)
பாரம்பரியத்தை வெளிக்கொணரும் நோக்கில் இங்கு தேன் மிட்டாய் பதிவிட்டுள்ளேன். நம்மில் நிறைய பேருக்கு பண்டைய உணவு, இனிப்பு மற்றும் நிறைய தெரிவதில்லை. இந்த குக் பேட் நிறைய பண்டை கால உணவுகளை அனைவரும் தெரிந்து கொள்ள உதவுகிறது.#arusuvai1 Renukabala -
-
மெதுவான ரசகுல்லா வீட்டில் (Rasakulla recipe in tamil)
#the.chennai.foodie.இரசகுல்லா என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பிரபலமான ஒரு இனிப்புப் பதார்த்தமாகும். இது பந்துவடிவில் சர்க்கரைப் பாகில் ஊறவைக்கப்பட்ட ஒரு வெள்ளை நிற இனிப்பாகும்.Shree
-
பாதாம் பால்
#immunityஇப்போது வைரஸ்கள் அதிகமாக பரவி கொண்டிருப்பதால் நாம் வரும் முன் காப்பதே நலம். அதற்கு நாம் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. பாதாம் மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. அதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் பாதாம் பால் ரெசிபியை இங்கே பார்க்கலாம். Laxmi Kailash -
-
முருங்கைக்காய் ஃப்ளஸ் கட்லட்
#everyday4 அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் கீரை முருங்கைக்காய் நாம் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் குழந்தைகளுக்கு பிடித்தமான கட்லட் பிங்கர்ஸ் வடை கோலா உருண்டை செய்து கொடுக்கும்போது விரும்பி சாப்பிடுவார்கள் Vijayalakshmi Velayutham
More Recipes
கமெண்ட்