வெங்காய வடை (Vengaya Vadai Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பெரிய வெங்காயத்தை நீள நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
பின்பு வைத்திருக்கும் கடலை மாவு ரவை, மல்லிக்கீரை, தோசை மாவு, தேவைக்கேற்ப உப்பு மற்றும் வத்தல் தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு கலவையாக கலந்து வைத்துக் கொள்ளவும்.அதில் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து 10 நிமிடம் ஊற விட வேண்டும்.
- 3
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடு பண்ணவேண்டும் எண்ணெய் சூடானதும் அதில் வைத்திருக்கும் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
- 4
இப்போது சுவையான வெங்காய வடை ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
பலாக்கொட்டை வடை (Palaakottai vadai recipe in tamil)
#deepfry பலாப்பழ கொட்டைகள் நமது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது... இந்தக் கொட்டைகளில் நிறைய ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன..எனவே இந்த கொட்டைகளை கீழே தூக்கி போடாமல் அதையும் நமது உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன்களை பெறலாம்.. Raji Alan -
-
-
-
-
-
வெங்காய வடை(ஆனியன் பக்கோடா)
கேரளா தெருவோர கடைகளில் மிகவும் பிரபலமானது.இது மிகவும் சுவையானதாகவும்,கிரிஸ்பியாகவும் ஆன் வெங்காய பக்கோடா. Aswani Vishnuprasad -
-
-
முட்டைக்கோஸ் வடை (Muttaikosh vadai recipe in tamil)
#arusuvai5குழந்தைகள் முட்டைக்கோஸ் விரும்பி சாப்பிட மாட்டார்கள். முட்டைக்கோஸை இப்படி வடையாக செய்து கொடுங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Sahana D -
-
-
உருளை வெங்காய வடை (Urulai venkaaya vadai recipe in tamil)
#deepfry இது சுவையான டீ ஸ்நாக்ஸ் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Lakshmi -
-
-
-
-
உளுந்து வடை (Ulunthu vadai Recipe in Tamil)
#Nutrient1உளுந்து வடை பிடிக்காதவர்களே கிடையாது எனலாம் .சாம்பார், தேங்காய் சட்னி இருந்தால் ,சுட சுட சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். உளுந்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் .பித்தத்தைக் குறைக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்குகெடுக்கும் .எலும்புகள் வலுப்பெறும் . Shyamala Senthil
More Recipes
- கார சாரமான கேரட் பொரியல் (Carrot Poriyal Recipe in TAmil)
- அரைத்து விட்ட செட்டிநாடு முட்டை குழம்பு (Muttai Kulambu Recipe in tamil)
- வெள்ளை பூசணிக்காய் துவையல் (Vellai Poosanikaai Thuvaiyal Recipe in Tamil)
- பப்பாளி பழம் கிர்ணி பழம் ஸ்மூத்தி (Pappali Pala Sumoorthi Recipe in Tamil)
- குஜராத்தி டோக்ளா / Gujarati Dhokla Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10810532
கமெண்ட்