பருப்பு வடை(Paruppu vadai recipe in tamil)

prabhavathi- vidhula
prabhavathi- vidhula @vidhula4

பருப்பு வடை(Paruppu vadai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணி 30 நிமிடம
5 பேர்
  1. 250கிராம் - கடலை பருப்பு
  2. இரண்டுபெரிய வெங்காயம்
  3. 5பச்சை மிளகாய்
  4. சிறிதுஇஞ்சி
  5. சிறிதுகருவேப்பிலை
  6. சிறிதுகொத்தமல்லி
  7. சிறிதுசோம்பு
  8. தேவையான அளவுஉப்பு
  9. தேவையான அளவு தண்ணீர்
  10. தேவையான அளவுபொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

2 மணி 30 நிமிடம
  1. 1

    முதலில் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு கொரகொரப்பாக அரைக்கவும்.

  2. 2

    பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, ஆகியவற்றை நறுக்க வேண்டும்.

  3. 3

    அரைத்த மாவுடன் அனைத்தையும் கலந்து உப்பும் சேர்ந்து கலந்து வடையாக தட்டி எடுக்கவும்.

  4. 4

    எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அதில் வடையை போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.

  5. 5

    சுடச்சுட மொரு மொரு வடை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
prabhavathi- vidhula
அன்று

Similar Recipes