முறுக்கு (murukku Recipe in English)

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

முறுக்கு (murukku Recipe in English)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 படிஇட்லி புழுங்கரிசி
  2. 1/4 படிபொட்டு கடலை
  3. தேவையான அளவுஉப்பு
  4. சிறிதுபெருங்காய தூள்
  5. 1+1/2 லிட்டர்எண்ணெய்
  6. 1 ஸ்பூன்ஓமம்
  7. 3 ஸ்பூன்கறுப்புஎள்
  8. 35காய்ந்த மிளகாய்
  9. 2 ஸ்பூன்வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசி மிளகாய் இரண்டையும் 3 மணி நேரம் ஊற விட்டு உப்பு சேர்ந்து இட்லி மாவு பதத்திற்கு அரைக்கவும்.

  2. 2

    பொட்டு கடலையை பொடித்து சலித்து வைக்கவும்.

  3. 3

    அரைத்த அரிசி மாவுடன் பெருங்காய தூள், உப்பு, எள்,ஓமம்,வெண்ணெய்,பொட்டு கடலை மாவு சேர்த்து கெட்டியாக பிசையவும்.

  4. 4

    கடாயில் எண்ணெய் விட்டுசூடு பண்ணவும்.

  5. 5

    கரண்டியின் பின் புறம் மாவை பிழிந்து எண்ணெய்யில் போட்டுசுட்டு எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shanthi Balasubaramaniyam
அன்று

Similar Recipes