சௌ சௌ மோர் கூட்டு (Chow Chow Moor Kootu Recipe in Tamil)

Aishwarya Rangan
Aishwarya Rangan @cook_16080596
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 3 ஸ்பூன்பாசி பருப்பு
  2. 1 சௌ சௌ
  3. 1ஸ்பூன்கடுகு
  4. சிறிதளவுகறிவேப்பிலை
  5. 4சிவப்பு காய்ந்த மிளகாய்
  6. 1பெரிய வெங்காயம்
  7. 1தக்காளி
  8. 1 ஸ்பூன்சீரகம்
  9. 3 ஸ்பூன்சமையல் எண்ணெய்
  10. 1 ஸ்பூன்மஞ்சள் தூள்
  11. 2பூண்டு பல்
  12. தேவையான அளவுஉப்பு
  13. 4 ஸ்பூன்தயிர்
  14. 1/4 கப்தேங்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    3 ஸ்பூன் பாசி பருப்பை 10 நிமிடம் தண்ணிரில் நன்றாக ஊறவைக்கவும்

  2. 2

    சௌ சௌ சிறிதாக நறுக்கி குகேரில் சேர்க்கவும். ஊறவைத்த பாசி பருப்பை சேர்க்கவும்

  3. 3

    நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்களியை சேர்க்கவும், பூண்டு பல் 2,மஞ்சள் தூள்,உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 விசில் விடவும்

  4. 4

    ஒரு மிக்ஸி ஜரில், தேங்காய் 1/4 கப்,சீரகம் 1 ஸ்பூன்,சிவப்பு காய்ந்த மிளகாய் 3, தயிர் 4 ஸ்பூன் சேர்த்து அரைத்து கொள்ளவும்

  5. 5

    ஒரு கடாயில், எண்ணெய் சேர்த்து,கடுகு,கருவேப்பிலை,காய்ந்த மிளகாய்,பெருங்காயம் சேர்த்து பொரிக்கவும்

  6. 6

    வேகவைத்த கூட்டினை சேர்த்து, அரைத்த விழுதை சேரத்து 5 - 7 நிமிடம் விடவும்

  7. 7

    கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கினால், சுவையான மிகவும் அரோகியமன சௌ சௌ மோர் கூட்டு தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishwarya Rangan
Aishwarya Rangan @cook_16080596
அன்று
Chennai

Similar Recipes