வெண்டைக்காய் பொரியல் (vendakkai Poriyal Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சூடான வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெண்டைக்காய், மஞ்சள் தூள் போட்டு ஐந்து நிமிடங்கள் வதக்கவும்
- 2
வெண்டைக்காயை தட்டில் எடுத்து வைத்து விட்டு அதே வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும்
- 3
சின்ன வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
வதக்கிய வெண்டைக்காய், சில்லி ப்ளேக்ஸ், உப்புத்தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்
- 5
சுவையான வெண்டைக்காய் பொரியல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உருளைக்கிழங்கு வெண்டைக்காய் பொடிமாஸ் (Urulaikilangu vendakkai podimas Recipe in Tamil)
#ebook Fathima's Kitchen -
வெண்டைக்காய் பொரியல் (vendakkai poriyal recipe in tamil)
#nutritionவெண்டைக்காய் நார்ச்சத்து மிகுந்த காய். அதில் புரதச்சத்து இருக்கிறது. வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது. இதயம் சீராக செயல்பட உதவுகிறது. Priyaramesh Kitchen -
-
-
வெண்டைக்காய் பொரியல் vendakai poriyal recipe in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
-
இட்லி பொடி வெண்டைக்காய் பொரியல் (Idlipodi vendaikkaai poriyal recipe in tamil)
#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
-
கார்லிக் ஃபிங்கர் பிரெட் (Garlic Finger Bread Recipe in Tamil)
#பிரட்வகைஉணவுகள் Jayasakthi's Kitchen -
பன்னீர் பிரெட் பீட்சா கப் (Paneer Bread Pizza Cup Recipe in Tamil)
#பன்னீர் வகை உணவுகள் Jayasakthi's Kitchen -
-
-
-
டவ் வெங்காயம் வெண்டைக்காய் பொரியல் (Venkaayam vendakkai poriyal Recipe in Tamil)
#goldenapron3 Shilma John -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10862497
கமெண்ட்