ரவாலாடு (Rava LAddu Recipe in Tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
Chennai

ரவாலாடு (Rava LAddu Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் ரவை
  2. 1/2 கப் சீனி
  3. 1/4 கப் தேங்காய் துருவல்
  4. 2 மேசைக்கரண்டி நெய்
  5. 10 முந்திரிப் பருப்பு
  6. 10கிஸ்மிஸ் பழம்
  7. 1/4 கப் பால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    2 மேசைக்கரண்டி நெய்யில் முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் இரண்டையும் வறுத்து அதோடு ஒரு கப் ரவையைச் சேர்த்து வறுக்கவும்.

  2. 2

    1/2 கப் சீனியை பொடித்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ரவை வாசனை வந்ததும் சீனிப்பொடியைச் சேர்த்து இறக்கவும்.

  4. 4

    நன்கு கிளறிப் பால் தெளித்துக் கிளறவும்.

  5. 5

    ரவை கலவையை லட்டுகளாகப் பிடிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_16639789
அன்று
Chennai

Similar Recipes