மஞ்சள் பூசணி கீர் (Manjal Poosani Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 5பாதாம் 5முந்திரி 2ஏலம் இவறை ஊறவைத்து விழுதாக்கவும்.மீதமுள்ள நட்சைநெய்யில் வறுதெடுக்கவும்.பின்நெய்விட்டு சீவி வைத்த பூசணியை 3நிமிடம் வதக்கி பால்விட்டுவேகவிடவும்.பின் சர்க்ரைசேர்த்து கொதிக்கவிடவும்
- 2
பின் நட்ஸ் விழுதுடன் பால்பவடர்சேர்த்து இரண்டு தம்ளர் நீர்விட்டு கரைத்து பூசணி கலவயுடன்சேர்த்து கீர்பதம் வந்ததும்த இறக்கி ஆறவிட்டு பிரிஜ்ஜில் வைத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மஞ்சள் பூசணி ஸ்பின் வீல்ஸ் (Pumpkin spinwheels) (Manjal poosani spin wheels recipe in tamil)
மஞ்சள் பூசணியை வைத்து ஒரு புது வித ஸ்வீட் செய்துள்ளேன். இது மிருதுவாகவும், இதன் சுவை மிகவும் அருமையாக இருந்தது. அனைவரும் இதே போல் செய்து சுவைக்கவும். Renukabala -
மஞ்சள் பூசணி பன் (yellow pumpkin bun) (Manjal poosani bun recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த மஞ்சள் பூசணிக்காய் வைத்து மினி பன் பேக் செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. இரு வண்ணங்களுடன் பார்ப்பதற்கும் அழகாக இருந்தது. எனவே இங்கு பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
கேப்பேஜ் கீர்
#ga4Week14#cabbageகேபேஜ் உடல் நலத்திற்கு நல்ல ஒரு வெஜிடபிள் ஆகும் ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் அவ்வளவாகப் இதன் வாசனை பிடிப்பதில்லை என்றாலும் இந்த கேபிள்ஜி நாம் எப்படி அவர்களுக்கு சமைத்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் என்று யோசித்து செய்ததுதான் இந்த கேப்பேஜ் கீர் இதில் நாம் சேர்த்திருப்பது கேபேஜ் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிகவும் ஹெல்தியான தாகவும் ருசியான தாகவும் இருக்கும் எனவே அனைவரும் இதை சமைத்து பயன்பெறலாம் Santhi Chowthri -
மஞ்சள் பூசணி ஹல்வா(yellow pumpkin halwa recipe in tamil)
#DEHalloween டைம். எங்கே பார்த்தாலும் மஞ்சள் பூசணி, மஞ்சள் நிறம் பீட்டா கேரோடீன் இருப்பதால், விட்டமின் A, E ஏராளம் இதில் இருக்கும் லூயூடின் (lutein) கண்களுக்கு நல்லது. My recipes reflect my originality and creativity. Inspiration comes mostly from within. எனக்கு பிடித்த முறையில் நலம் தரும் பொருட்களை சேர்த்து செய்த ஹல்வா மிகவும் ருசியாக இருந்தது. ஆரம்பம் முதல் முடிவு வரை நான் மைக்ரோ வேவில் செய்தேன். நீங்கள் ஸ்டவ் மேல் செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
-
பூசணி விதை அல்வா
magazine 5 #nutrition பூசணி விதையில் நிறைய சத்துக்கள் உள்ளது. பூசணி விதையில் அல்வா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது Soundari Rathinavel -
-
-
Pumpkin poori மஞ்சள் பூசணி பூரி (Manjal poosani poori recipe in tamil)
#GA 4Week 11 Shanthi Balasubaramaniyam -
-
Dried Fig Kheer/ அத்திப்பழம் கீர் (Atthipazham kheer recipe in tamil)
#arusuvai3 தினம் ஒரு அத்திப்பழம் சாப்பிடுவதால் ரத்தம் விருத்தியாகும் மற்றும் மலச்சிக்கல் போக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
பாலக் சூப் & மஞ்சள் பூசணி சூப் (palak and poosani soup recipe in tamil)
பாலக் கீரை:இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றல் இதற்குண்டு. புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்த கூடியது. பாலக் கீரையில் போலிக் ஆசிட் அதியளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது.மஞ்சள் பூசணி : இந்த காயின் வெளிர் ஆரஞ்சு நிறம் பீட்டா கரோட்டீன் கொண்டது. இது நம் உடலுக்குத் தேவைப்படும் போது கல்லீரலுக்கு வைட்டமின் ஏ-வாக மாற்றிக் கொடுக்கும். மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும் (Fat), கொலஸ்ட்ராலும் இல்லை. இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம். Manjula Sivakumar -
-
-
ஆப்பிள் கீர். (Apple kheer recipe in tamil)
குழந்தைகளுக்கு சத்தான டிர்ங்க்ஸ் கொடுக்க நினைத்தால்,இதை தரலாம்.பண்டிகை காலங்களில் , விசேஷ நாட்களில் செய்யகூடிய பாயாசங்களில் இதுவும் ஒன்று. #kids2#drinks Santhi Murukan -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10879197
கமெண்ட்