மஞ்சள் பூசணி அல்வா(pumpkin halwa recipe in tamil)

Karpagam
Karpagam @Karppu

மஞ்சள் பூசணி அல்வா(pumpkin halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4 கப் துருவிய பூசணி
  2. 1/2 டம்ளர் பால்
  3. 2+2ஸ்பூன் நெய்
  4. 1.5 கப் சர்க்கரை
  5. முந்திரி
  6. உலர் திராட்சை

சமையல் குறிப்புகள்

  1. 1

    அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் நெய் விட்டு துருவிய பூசணிக்காய் சேர்த்து வதக்கவும். சிறு தீயில் வதக்க வேண்டும் பச்சை வாசனை போன பின் பால் விட்டு மூடி போட்டு வேக விடவும்.

  2. 2

    பூசணிக்காய் வெந்த பின் சர்க்கரை சேர்த்து கரையவிடவும் இரண்டு மூன்று நிமிடங்கள் கிளறி விடவும் அல்வா தயாரான பின் அடுப்பில் தாளிப்பு கரண்டி வைக்கவும்.

  3. 3

    இதில் நெய் சேர்த்து சூடானதும் முந்திரி திராட்சை தாளித்து அல்வாவில் சேர்த்து கிளறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Karpagam
Karpagam @Karppu
அன்று

Similar Recipes