சூவீட் எக் பிரட் (Sweet Egg Bread Recipe in Tamil)

Pavumidha @cook_13801083
சமையல் குறிப்புகள்
- 1
பாலை நன்றாக காய்ச்சி ஆற விடவும். தட்டில் முட்டையை அடித்து நன்கு கலக்கவும். பின்னர் பால் மற்றும் சக்கரை சேர்த்து கலந்து விடவும்.
- 2
அதில் பால் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும். தோசை தவாவில் பட்டர் அல்லது நெய் சிறிது ஊற்றி கொள்ளவும்.பிரட் துண்டுகளை முட்டை கலவையில் இருபுறமும் படும்படி விட்டு தோசை தவாவில் போடவும்.சிறிது நெய் ஓரங்களில் விடவும். இருபுறமும் நன்கு வேக விடவும். பிரட் எக் சூவீட் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
ஸ்வீட் பிரட் ஆம்லெட் (Sweet bread omelete recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரெசிபி காலை உணவுக்கான ஏற்ற ரெசிபி #GA4 (Week 2 omelette) Revathi -
-
-
-
முட்டை பிரட் டோஸ்ட்(egg bread toast recipe in tamil)
மிகவும் எளிமையானது மாலை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்@azmath Shabnam Sulthana -
-
-
-
மயோனைஸ் பிரட் ஆம்லெட் (Myonnaise bread omelette recipe in tamil)
#GA4 இந்த வார கோல்டன் அப்ரன் போட்டியில் மைனஸ் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறோம் பிளாஸ்டிக் மற்றும் டின்னருக்கு ரொம்பவே ஏற்ற ரெசிபியின் செய்முறையைப் பார்க்கலாம் Akzara's healthy kitchen -
-
-
பிரட் எக் மசாலா (Brad egg masala recipe in tamil)
#goldenapron3.# nutrition 2.முட்டையில் விட்டமின் பி மற்றும் டி புரதம் ஆகிய சத்துக்களும் அதிகம் உள்ளன. மிக மலிவான அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளில் முட்டை முக்கியமான பங்கு வகிக்கின்றது எனவே முட்டையை நாம் அடிக்கடி சமைத்து சாப்பிட்டு நம் உடலுக்கு தேவையான விட்டமின் மினரல்ஸ் போன்றவற்றை தக்கவைத்து உடலை பாதுகாக்கலாம். Santhi Chowthri -
ஸ்வீட் முட்டை பிரட் டோஸ்ட்(sweet egg and bread toast recipe in tamil)
மிகவும் எளிமையானது சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம் Shabnam Sulthana -
கேரமல் எக் புட்டிங் (Caramel egg pudding recipe in tamil)
#arsuvai1 3 முட்டை மட்டும் இருந்தால் உடனே செஞ்சி அசத்துங்க Shuju's Kitchen -
-
-
-
-
-
-
-
பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#லாக்டவுன் ஊரடங்கு நாட்களில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் வீட்டிலேயே செய்யும் எளிய செய்முறை இதோ!#lockdown#myfirstrecipe மீனா அபி
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10881960
கமெண்ட்