பிளைன் பிரியாணி plain biriyani Recipe in Tamil)
#ebook
Recipe 24
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் நெய் சேர்த்து முந்திரி பருப்பு பிரிஞ்சி இலை சேர்க்கவும்.
- 2
பச்சை மிளகாய் தனி மிளகாய் தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் சேர்க்கவும்
- 3
மூணே முக்கால் கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்தவுடன் அரிசியை சேர்த்து உப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும் ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்
- 4
வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்து குக்கரில் சேர்த்து நன்றாக வதக்கவும் தக்காளியையும் மல்லித்தழை புதினாவை சேர்த்து மிக்ஸியில் அடித்து வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஹைதராபாதி பிரியாணி (Hydrabhathi biryani Recipe in Tamil)
#familyஎல்லாருக்கும் பிரியாணி ரொம்ப பிடிக்கும். அது போல தான் எங்கள் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ஒரு சாப்பாடு பிரியாணி. இப்போ ஹைதராபாத் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம் Jassi Aarif -
-
சிம்பிள் வெஜிடபிள் சேமியா (Simple Veg Semiya Recipe in Tamil)
#ebookRecipe 11#இரவுவகைஉணவுகள் Jassi Aarif -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
-
-
இறால் பிரியாணி (prawn Biriyani recipe in Tamil)
#ric நான் சிறிய இறால் வைத்து செய்துள்ளேன் பெரிய இறாலில் செய்தால் இன்னும் அருமையாக இருக்கும் Muniswari G -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10881577
கமெண்ட்