உல் ஸ்வீட் பிரட் (Wool Sweet Bread)
சமையல் குறிப்புகள்
- 1
பாலுடன் ஈஸ்ட் சீனி சேர்த்து 15 நிமிடம் ஆக்ட்டிவெட் செய்யவும்
- 2
ஒரு பாத்திரத்தில் மைதா,முட்டை,பட்டர் சேர்க்கவும்
- 3
கூடவே உப்பு,சீனி, ஈஸ்ட் பால் சேர்த்து கொள்ளவும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 4
ஒரு 15 நிமிடம் நன்கு கலந்து கொள்ளவும்
- 5
பின் பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் மாவை வைத்து மேலே எண்ணெய் தடவி
- 6
பின் ஒரு ஈரமான துணி போட்டு 1 -1/2 மணி நேரம் ப்ரூப் பண்ண வைக்கவும்
- 7
பாதாம் மற்றும் வால்நட்டை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்
- 8
காடாயில் தேங்காய் சேர்த்து,கூடவே பொடித்த பாதாம் மற்றும் வால்நட் சேர்த்து
- 9
பொடித்த வெல்லம் சேர்த்து அடுப்பை அனைத்து பின் டூட்டி பிருட்டி சேர்த்து கலந்து கொள்ளவும்
- 10
1 -1/2 மணி நேரம் பின் மாவு நன்கு ப்ரூப் ஆகி உள்ளது அதின் நடுவில் ஒரு பஞ்ச் கொடுத்து ஏர் ரிலீஸ் செய்யவும்
- 11
பின் பிரித்து கொள்ளவும்.தனி தனியாக உருட்டி கொள்ளவும்
- 12
பின் மாவு தூவி திரட்டி படத்தில் கொடுத்தது மாதிரி வெட்டி கொள்ளவும்
- 13
அதில் பில்லிங் வைத்து உருட்டி கொள்ளவும்
- 14
பின் பேக்கிங் பேனில் பட்டர் மட்டும் கிரீஸ் பண்ணி அதில் இதை வைத்து
- 15
மறுபடியும் ஈர துணி போட்டு 30 நிமிடம் ப்ரூப் செய்யவும்
- 16
பின் அதில் முட்டை மற்றும் பால் சேர்த்து பிரஷ் பண்ணவும்
- 17
ஓவெனை 15 நிமிடம் 180C ப்ரீ ஹீட் செய்யவும். பின் அதில் வைத்து 30 நிமிடம் 180C பேக் செய்து எடுக்கவும்.
பின் அதில் பட்டர் பிரஷ் செய்யவும் - 18
சுவையான உல் ஸ்வீட் பிரட் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வால்நட் மில்க் ஷேக்(Walnut milkshake recipe in tamil)
பால் எடுக்க. வால்நட்,வெல்லம்குங்குமப்பூ, சாதிக்காய், முந்திரி, பாதாம் பருப்பு, சாதிக்காய் மிக்ஸியில் தூளாக்கி இதில் கலந்து சுண்டக்காய்ச்சவும் ஒSubbulakshmi -
-
-
சேவரி பண் / சிக்கன் பண்(Chicken bun recipe in tamil)
#npd2பேக்கிங்The Mystery box challenge Haseena Ackiyl -
ரவுண்டு பிரட் (Round bread recipe in tamil)
பிரட் நிறைய வடிவங்களில் செய்யலாம். நான் இங்கு வட்ட வடிவில் செய்துள்ளேன். இந்த பிரட் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour1 Renukabala -
-
-
-
-
-
வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் (Walnut Stuffed Sweet Pouch Recipe in Tamil)
#walnuttwists Sarojini Bai -
-
-
-
-
-
-
-
-
-
-
கோக்கனட் ஸ்டீம் ஸ்வீட்கேக் (coconut Steam Sweet Cake)
#2019 சிறந்த ரெசிப்பிஸ்.பொதுவாகபொதுவாக எனக்கு ஆவியில் வேகவைத்த உணவுகளை மிகவும் பிடிக்கும். அதனால் ஆவியில் வேகவைத்த உணவுகளை விதவிதமாக முயற்சிப்பேன் அவற்றுள்இந்த ஆண்டில் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் பாராட்டிய ரெசிபிக்களில் இந்த ரெசிபியும் ஒன்று மிகவும் அற்புதமான சுவையோடு. சிறுவர் முதல் முதியவர் வரை அனைவராலும் விரும்பப்பட்ட இந்த ரெசிபியை பகிர்வதில் மகிழ்கிறேன். Santhi Chowthri -
-
-
-
ஸ்வீட் பிரட் ஆம்லெட் (Sweet bread omelete recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரெசிபி காலை உணவுக்கான ஏற்ற ரெசிபி #GA4 (Week 2 omelette) Revathi -
More Recipes
கமெண்ட்