ரிப்பன் பக்கோடா (Rippon Pakoda Recipe in Tamil)

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

ரிப்பன் பக்கோடா (Rippon Pakoda Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

6 பரிமாறுவது
  1. 1 1/2ஸ்புன்அரிசி மாவு
  2. 1 1/2ஸ்புன்கடலை மாவு
  3. 7பூண்டுப்பற்கள்
  4. மிளகாய்த்தூள்
  5. பொரிப்பதற்குஎண்ணெய்
  6. பொரிப்பதற்குசோம்புத் தூள்
  7. முக்கால் டீஸ்பூன்உப்புத் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு பற்கள், சோம்பு தூள், மிளகாய் தூள், உப்புத்தூள், அரைக் கப் மாவு சேர்த்து நன்றாக உதிரியாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    இந்த மசாலாவை மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  3. 3

    இரண்டு டீஸ்பூன் எண்ணெயை நன்றாக சூடுபடுத்தி மாவில் கலக்கவும்

  4. 4

    எல்லாவற்றையும் நன்றாகக் கலந்த பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிழியும் பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளவும்

  5. 5

    மாவை ரிப்பன் பக்கோடா அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து இருபுறமும் பொன்னிறமாக ஆகும் வரை பொரித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

Similar Recipes