வெஜிடேபிள் பக்கோடா (Vegetable pakoda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கேரட் வெங்காயம்பீட்ரூட் உருளைக்கிழங்கை கழுவி தோல் சீவி எடுத்துக் கொள்ளவும்.கேரட் பீட்ரூட் உருளைக்கிழங்கு நீளவாக்கில் நறுக்கி மெல்லியதாக எடுத்துக் கொள்ளவும்.வெங்காயத்தை ரவுண்டு வாக்கில் நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.கால் கிலோ கடலை மாவு 100 கிராம் அரிசி மாவுசிறிது உப்பு சிறிது மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள்மாவில் கலந்து கொள்ள வேண்டும்
- 2
நறுக்கிய காய்கறிகளைமாவில் நன்றாக சேர்த்து கிளறவேண்டும்.பின்பு சிறிது நீர் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்காய்கறி கலந்த மாவை 10 நிமிடம் ஊற விட வேண்டும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றிஎண்ணெய் சூடானவுடன் கலந்த காய்கறி மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு நன்றாக சிவந்து வரும் பொழுது எடுக்க வேண்டும்.
- 4
சூடான சுவையான காய்கறி பக்கோடா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
கேரட்டை வைத்து பொரியல், பிரைட் ரைஸ், இனிப்பு பலகாரம், சட்னி எல்லாம் செய்துள்ளோம். ஆனால் நான் கேரட் பக்கோடா செய்து பகிந்துள்ளேன். சுவைத்ததில் பிடித்தது.#GA4 #week3 Renukabala -
-
-
வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)
வெங்காயம் சேர்த்து செய்யும் இந்த பக்கோடா மிகவும் சுவையான ஒரு மாலை நேர நொறுக்ஸ்.#ed1 Renukabala -
கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
#GA4 கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். நான் முதல் முறை செய்துள்ளேன். Sharmila Suresh -
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
#GA4 #WEEK52 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கொள்ளவும்.பிறகு உப்பு, மிளகுத்தூள், மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும், சிறிது நெய் விட்டு, முந்திரி சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.ஆயில் காய்ந்ததும் சிறிது சிறிதாக போட்டு எடுக்கவும்.அழகம்மை
-
-
-
பக்கோடா (Pakoda recipe in tamil)
#GA4 மிகவும் சுவையான பகோடா இனிப்பு கடைகளில் கிடைப்பது போன்றே அதே சுவையில் வீட்டில் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்Durga
-
-
-
-
-
இந்தியன் கேரட் பக்கோடா(Carrot pakoda recipe in tamil)
#asma#npd1இது என்னுடைய முதல் அனுபவம்.👩🍳🔥✨💯..நான் இன்று செய்த இந்த ரெசிபி எனக்கு மிக முன் உதாரணமாக கொண்டுவந்தது எதுவென்றால் கேரட் உடைய வண்ணம்தான்🟠.ஆகையால் நான் கேரட் தலைப்பை தேர்ந்தெடுத்து உள்ளேன் இது மிகவும் எளிதான பொருட்களை வைத்து நாம் செய்வதுதான் கேரட் பக்கோடா🥕 முக்கியமாக கோதுமை மாவு சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது..... கேரட் பிடிக்காதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.😍.... ஒரு செயலியில் நான் போடுவது இது தான் எனக்கு முதல் அனுபவம் 👩🍳பிடித்தவர்கள் இதற்கு லைக்👍 செய்யவும், பின்தொடரவும் ,இதை செய்து பார்த்து கமெண்ட்✍️ செய்யவும்... ஷேர்🔜 செய்யவும் நன்றி....💐🙏❣️ RASHMA SALMAN -
வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)
#winter மழை நேரத்தில், குளிர் காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்... அத்துடன் ஒரு காபியும் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
கேரட் பீட்ரூட் பகோடா (Carrot beetroot pakoda recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 பீட்ரூட் இல் நார் சத்து மற்றும் இரும்பு சத்து உள்ளது, கேரட் இல் நார் சத்து உள்ளது.. என் குழந்தை பீட்ரூட் சாப்பிடாது அதனால் நான் எப்படி செஞ்சு குடுத்தேன் அவன் பீட்ரூட் என்று தெரியாமலே பீட்ரூட் சாப்பிட்டான் நீங்களும் செய்துபாருங்கள் Soulful recipes (Shamini Arun) -
-
சிறுதானிய பக்கோடா (Siruthaaniya pakoda recipe in tamil)
#GA4 சிறுதானிய பக்கோடா சுவையானது சிறிது கடினமாகத்தான் இருக்கும் கடலை மாவு வீட்டிலேயே அரைத்து செய்தால் அது சிறந்தது கடையில் வாங்கும் மாவில் எப்படியும் கலப்படம் இருக்கத்தான் செய்யும் கடலைப்பருப்பு வாங்கி கழுவி காய வைத்து அரைத்து வைத்துக்கொண்டால் எல்லா சமையலுக்கும் பயன்படுத்தலாம் இதில் கடலை மாவுடன் சில சிறுதானியங்கள் கலந்து செய்துள்ளேன் Chitra Kumar -
-
-
-
-
மொறு மொறு வாழைப்பூ பக்கோடா.(vaalaipoo pakoda recipe in tamil)
#vnமிக சுவையான மொறு மொறு வாழைப்பூ பக்கோடா என் செய்முறை.. Nalini Shankar -
ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)
#GA4 #week 3 ராகி தூள் பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னேக்ஸ் ஆகும்.ராகி மாவை தினம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Gayathri Vijay Anand -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13753150
கமெண்ட் (2)