முருங்கை கீரை சாதம் (Murungai kaai Saatham Recipe in Tamil)

K's Kitchen-karuna Pooja
K's Kitchen-karuna Pooja @cook_16666342
Coimbatore

முருங்கை கீரை சாதம் (Murungai kaai Saatham Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 நபர்களுக்கு
  1. 1 கப் முருங்கை கீரை
  2. 1 ஸ்பூன் நெய்
  3. 5 பல் பூண்டு
  4. 5 சின்ன வெங்காயம்
  5. 1/2 ஸ்பூன்கடுகு, உளுத்தம்பருப்பு
  6. 1/2 ஸ்பூன்சாம்பார் பொடி
  7. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் நெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும்,பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்

  2. 2

    முருங்கை கீரை சேர்த்து வதக்கவும், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்கவும்

  4. 4

    வடித்த சாதம் சேர்த்து கட்டி இல்லாமல் கிளறி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
K's Kitchen-karuna Pooja
அன்று
Coimbatore
Am a Dr of Economics but my passion is cooking n love cooking
மேலும் படிக்க

Similar Recipes