ராகி முருங்கை கீரை அடை

சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
பிறகு அதில் பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பின்னர் அதில் முருங்கை கீரை சிறிதளவு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு போட்டு அதில் சுடு தண்ணீர் ஊற்றி அதனுடன் வதக்கி வைத்திருக்கும் கீரையை கலந்து பிசையவும். உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
- 5
ஒரு வாழை இலையில், நெய் தடவி பிசைந்து வைத்து இருக்கும் ராகி கலவையை சப்பாத்தி போல் தட்டி வைத்து கொள்ளவும்.
- 6
தோசை கல்லை காய வைத்து அதில் ராகி கலவை தட்டி வைத்து இருக்கும் இலையை தலை கீழாக போட்டு, சிறிது நேரம் கழித்து இலையை எடுக்கவும்.
- 7
கல்லில் இருக்கும் ராகி அடையில் எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையான ராகி முருங்கை கீரை அடை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்
என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள் Ananthi @ Crazy Cookie -
-
-
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai Recipe in Tamil)
#nutrient3 Sudharani // OS KITCHEN -
-
ராகி முருங்கை கீரை ரொட்டி
# Milletகால்சியம்,புரொட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ள ராகி ரொட்டி மிகவும் ஈஸியான மற்றும் ஹெல்தியான ரெசிபி. Azhagammai Ramanathan -
-
-
-
-
முருங்கை கீரை சூப்
#hotel hotel style healthy soup, சுவை - chicken, மட்டன் soup போன்று இருக்கும். Sharmi Jena Vimal -
-
-
ராகி முருங்கை அடை#immunity #book
ராகியில் கால்சியமும் முருங்கைக்கீரையில் எல்லாவிதமான வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்தது. Hema Sengottuvelu -
-
-
-
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai recipe in tamil)
கால்சியம் சத்து நிறைந்த சுலபமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
கேழ்வரகு முருங்கை கீரை அடை (Kelvaraku murunkai keerai adai recipe in tamil)
#nutrient3| இரும்பு சத்து அதிகம் நிறைந்த உணவு Dhaans kitchen -
வாழைப்பூ, முருங்கை கீரை துவட்டல்
#lockdown #book எங்க தோட்டத்துல பரிச்ச கீரை, வாழைப்பூ. Revathi Bobbi -
🎑🌾கேழ்வரகு அடை 🌾🎑(ragi adai recipe in tamil)
#CF6 உடலுக்கு வலு கொடுக்கும் ராகியை முருங்கைக் கீரையுடன் சேர்த்து சாப்பிட உடல் வலிமை பெறும் ஆரோக்கியமான உணவு இது. Ilakyarun @homecookie -
-
-
முருங்கைக்கீரை அடை (Murungaikeerai adai recipe in tamil)
#jan2முருங்கைக்கீரையில் அதிகமான சத்துக்கள் உள்ளன.இரத்த அளவு அதிகரிக்க உணவில் எடுத்துக் கொள்ளவும். Sharmila Suresh -
-
முருங்கை கீரை துவையல்(murungaikeerai thuvayal recipe in tamil)
#KR - keeraiகீரை வகைகளில் மிகவும் சத்துக்கள் நிறைந்த கீரை முருங்கை கீரை.. எளிதில் கிடைக்க கூடிய முருங்கை கீரையில் நிறைய விதமாக சமையல் செய்து சாப்பிடலாம்... முருங்கை கீரை துவையலை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும்... Nalini Shankar -
More Recipes
கமெண்ட்