முருங்கை கீரை பொரியல் (murungai keeri poriyal recipe in Tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
முருங்கை கீரை பொரியல் (murungai keeri poriyal recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கை கீரை ஐ உருவி சுத்தம் செய்து அலசி வைக்கவும்
- 2
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 3
பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 4
பின் சுத்தம் செய்து அலசி வைத்துள்ள கீரையை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
நன்கு பச்சை வாசனை போக வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்
- 6
சுவையான ஆரோக்கியமான முருங்கை கீரை பொரியல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)
முருங்கை கீரை பத்தி எல்லாருக்கும் தெரியும். இதில் நிறைய இரும்பு சத்து இருக்கு. இந்த முருங்கை கீரை ல முட்டை போட்டு பொரியல் பண்ணா குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி பண்றதுன்னு பாக்கலாம். Belji Christo -
முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
# nutrition 3முருங்கை கீரையில் அதிக அளவில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி,டீ என அனைத்து வகையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது... உடல் எடை,சூடு தணிய, செரிமான சக்தியை கூட்ட, சர்க்கரை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
முருங்கை கீரை (சோறு கஞ்சி சாறு,பொரியல்) (murunga keerai sooru kanji poriyal recipe in Tamil)
#ஆரோக்கியமுருங்கை கீரை சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்:நீளமான முடி வளர்ச்சி, நரை முடி,தோல் நோய், வயிற்று புண், பற்களின் உறுதி ஆகிய நோய்களுக்கு முருங்கை கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.Sumaiya Shafi
-
-
முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்
என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள் Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
முருங்கை கீரை பொரியல்
#mom.. குழந்தை பெத்தவங்குளுக்கு பத்திய சாப்பாடு குடுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்... Nalini Shankar -
முருங்கை கீரை பொரியல்🥦🥦(Murunkai keerai poriyal recipe in tamil)
வெங்காயம் அதிக#nutrie ironnt3மா சேர்த்தால் சுவையாக இருக்கும். 🌰🌰 iron Sharmi Jena Vimal -
-
மணதக்காளி கீரை பொரியல்
அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது.#book Meenakshi Maheswaran -
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai Recipe in Tamil)
#nutrient3 Sudharani // OS KITCHEN -
-
-
-
முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil)
#nutritionமுருங்கை கீரைமுருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது. Haseena Ackiyl -
கேழ்வரகு முருங்கை கீரை அடை (Kelvaraku murunkai keerai adai recipe in tamil)
#nutrient3| இரும்பு சத்து அதிகம் நிறைந்த உணவு Dhaans kitchen -
-
-
பர்பிள் கலர் முட்டைக்கோஸ் முருங்கை பூ பொரியல்(purple cabbage poriyal recipe in tamil)
#ஊதாநிறமுட்டைக்கோஸ்#முருங்கைபூ#kidsவளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11533352
கமெண்ட்