சமையல் குறிப்புகள்
- 1
மைதா கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து இரண்டு முறை ஜலித்து கொள்ளவும்
- 2
பின் உருக்கிய பட்டர் சேர்த்து நன்கு பிசிறி விடவும்
- 3
ப்ரட் க்ரம்ஸ் போல் நன்கு உதிர்ந்து வரும்
- 4
பின் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து அரை மணி நேரம் வரை ஊறவிடவும்
- 5
பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி தட்டையான ஷேப்பில் செய்து கொள்ளவும்
- 6
இல்லையெனில் 1/2 " கணத்தில் சமமாக திரட்டி பின் சதுர வடிவில் வெட்டி கொள்ளவும்
- 7
பின் சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக சேர்த்து பொரிக்கவும்
- 8
மிகவும் அதிகமான தீயில் வேக வைக்க கூடாது மெல்லிய தீயில் வைத்து லைட் கோல்டன் கலரில் வறுத்து எடுக்கவும்
- 9
பின் சர்க்கரை உடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு இரண்டு கம்பி பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்
- 10
பின் பொரித்து வைத்துள்ள குருமாவை சிரப் ல் போட்டு ஒரு நிமிடம் கழித்து எடுத்து உறைய விடவும்
- 11
பின் காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்
- 12
மிகவும் மொறுமொறுப்பாக எடுக்க வேண்டாம் மெத்தென்று எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கல் கல் Zara_kulkul Recipe in Tamil)
கோவா பாரம்பரிய கிறிஸ்மஸ் ரெசிபி கல் கல் என்னுடைய ஹெல்தி ஸ்டைலில் இந்த கல் கல் செய்திருக்கிறேன். #goldenapron2 கோவா உணவு வகைகள்.#chefdeena Akzara's healthy kitchen -
-
-
பூரி (Poori Recipe in Tamil)
#WDYஅம்மாவுக்கு பிடித்தது.சாப்ட் ஆக செய்து கொடுத்து நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க.வீட்ல எல்லோரும் சும்மா சாப்பிடவே நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க.இதுக்கு மேல என்ன வேணும்.எனக்கும் மிகப் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசால் குருமா (Poori and urulaikilanku masal kuruma recipe in tamil)
#Grand2 Sudharani // OS KITCHEN -
-
கேரளா மடக்கு (Kerala madakku recipe in tamil)
#keralaமிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்ய முடியும் Sudharani // OS KITCHEN -
-
-
பீகார் பிஸ்கட் (thekua Recipe in Tamil)
#goldenapron2 #பீகார் உணவு வகைகள் #பார்டி ரெசிபி #chefdeena Akzara's healthy kitchen -
சீரோட்டி கர்நாடக ஸ்பெஷல் (Seerotti recipe in tamil)
#karnataka*கர்நாடக மாநிலத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் முதன்மையாக பரிமாறுவது இந்த சீரோட்டி ஸ்வீட். Senthamarai Balasubramaniam -
-
-
குக்ஷ்பு பூரி மசாலா குருமா (poori masal recipe in tamil)
குக்ஷ்பு இட்லி போல் இந்த பூரியும் உப்பலாக வருவதால் இதற்கு குக்ஷ்பு பூரி என்று பெயர் வைத்தேன் மிக ஸாஃப்டாக இருக்கும் பிசையும் மாவில் 1ஸ்பூன் சர்க்கரை சேர்த்து பூரி செய்தால் சிவக்க பார்க்க நன்றாக இருக்கும் #combo1 Jegadhambal N -
-
-
-
பொரித்த கொழுக்கட்டை(fried kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தியில் முக்கிய இடம் பெறுவது கொழுக்கட்டை.விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை செய்முறை.m p karpagambiga
-
-
-
-
-
அஸ்ஸாம் கோதுமைமாவு மோமோஸ்&மோமோஸ்சட்னி (kothumai Momos Recipe in Tamil)
#goldenapron2 Jayasakthi's Kitchen -
More Recipes
- செட்டிநாடு நண்டு மசாலா (Chettinad Nandu Masala Recipe in Tamil)
- பஞ்சாபி சிக்கன் கறி (Punjabi Chicken curry Recipe in Tamil)
- ஒயிட் சிக்கன் குருமா (White Chicken Kurma Recipe in Tamil)
- தயிர் சிக்கன் (Thayir Chicken Recipe in Tamil)
- சீஸ்ஸி அமெரிக்கன் சாண்ட்விச் (Cheesy American Sandwich Recipe in Tamil)
கமெண்ட்