எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
7 பரிமாறுவது
  1. 1கப்மைதா
  2. 1/4கப்ரவை
  3. 1/2கப்பொடித்த சர்க்கரை
  4. 1/4கப்உருக்கிய வெண்ணெய்
  5. 1முட்டை--வெள்ளை கரு மட்டும்
  6. ஒரு சிட்டிகைஉப்பு
  7. 1/8டீஸ்பூன்பேக்கிங் பவுடர்
  8. எண்ணெய்- பொறிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ரவை சேர்க்கவும்.

  2. 2

    பின்பு பொடித்த சர்க்கரை, உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்க்கவும்.

  3. 3

    அதன் பின் பட்டர், முட்டை சேர்க்கவும்.

  4. 4

    அடுத்து தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

  5. 5

    பின்பு சிறிய உருண்டைகளாக செய்து போர்க்கின் பின்புறம் வைத்து உருட்டி எடுக்கவும்.

  6. 6

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் உருட்டி வைத்துள்ள குல் குல்களை நன்கு பொன்னிறம் ஆகும் வரை பொறித்து எடுக்கவும்.

  7. 7

    சுவையான மொரு மொரு குல் குல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
அன்று
Trivandrum
Preparing healthy food for a healthy family
மேலும் படிக்க

Similar Recipes