பொரித்த கொழுக்கட்டை(fried kolukattai recipe in tamil)

#npd1
விநாயகர் சதுர்த்தியில் முக்கிய இடம் பெறுவது கொழுக்கட்டை.
விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை செய்முறை.
பொரித்த கொழுக்கட்டை(fried kolukattai recipe in tamil)
#npd1
விநாயகர் சதுர்த்தியில் முக்கிய இடம் பெறுவது கொழுக்கட்டை.
விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை செய்முறை.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு மைதா ரவை உப்பு சேர்க்கவும்.
- 2
நெய் சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசையவும்.
- 3
கடாயில் வேர்க்கடலை எள்ளு வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும்.
- 4
கடாயில் நெய் சேர்த்து முந்திரி தேங்காய் துருவல் வறுக்கவும்.
- 5
பொடித்த எள்ளுடன் தேங்காய் துருவல் முந்திரி நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
- 6
பிசைந்த மாவை திரட்டி வட்டமாக கட் செய்யவும்.
- 7
அதில் பூரணத்தை வைத்து மடித்து வைக்கவும்.
- 8
கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைத்து பொரித்து எடுக்கவும்.
- 9
இப்போது சுவையான பொரித்த கொழுக்கட்டை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
டூட்டி புருட்டி கொழுக்கட்டை(tutti frutti kolukattai recipe in tamil)
#npd1 விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்கொழுக்கட்டை செய்முறை.m p karpagambiga
-
பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிடி கொழுக்கட்டை Sasipriya ragounadin -
கோதுமை மாவு கொழுக்கட்டை(wheat kolukattai recipe in tamil)
#npd1ஆரோக்கியமான பிடி கொழுக்கட்டை.m p karpagambiga
-
அம்மினி கொழுக்கட்டை (Ammini kolukattai recipe in tamil)
#steam குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான அம்மணி கொழுக்கட்டை. BhuviKannan @ BK Vlogs -
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
-
-
இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை. Saiva Virunthu -
தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது. Ananthi @ Crazy Cookie -
பச்சரிசி மணி கொழுக்கட்டை(mani kolukattai recipe in tamil)
மிகவும் விரைவாக செய்துவிடலாம் இனிப்பாக சுவையாக இருக்கும் மாலை சிற்றுண்டிக்கு ஏற்ற ஒரு உணவு விநாயகர் சதுர்த்தி அன்று வேலை அதிகமாக இருக்கும் அப்பொழுது மிகவும் சற்றென்று செய்வதற்கு ஏற்ற ஒரு வகை கொழுக்கட்டை. #VC #Thechefstory #ATW2 Lathamithra -
-
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பால் கொழுக்கட்டை செய்முறை பார்க்கலாம்.)#cookwithmilk Shalini Prabu -
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)
#steamபொதுவாக நாம் இடியாப்ப மாவு அதாவது கொழுக்கட்டை மாவு பயன்படுத்தி கொழுக்கட்டை செய்வது வழக்கம். நமது வீட்டில் கொழுக்கட்டை மாவு சில நேரங்களில் தீர்ந்து போயிருக்கும். அந்த சமயங்களில் எப்படி ஈசியாக இனிப்பு கொழுக்கட்டை செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம் Saiva Virunthu -
கோலி கொழுக்கட்டை(goli kolukattai recipe in tamil)
#npd1 #asma குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டைPriya ArunKannan
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#steamபருப்புகள் சேர்ந்த சத்தான சுவையான கொழுக்கட்டை இந்த விநாயகர் சதுர்த்திக்கு ட்ரை பண்ணி பாருங்க ... jassi Aarif -
அவுல் இனிப்பு கொழுக்கட்டை (Aval inippu kolukattai recipe in tamil)
#steam சத்தான மிருதுவான அவுல் கொழுக்கட்டை தயா ரெசிப்பீஸ் -
உளுத்தம்பருப்பு கார கொழுக்கட்டை (Uluthamparuppu kaara kolukattai recipe in tamil)
#steam #india2020விநாயகர் சதுர்த்தி நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை இல்லாமலா... உளுத்தம் பருப்பு கார் கொழுக்கட்டை எப்படி செய்வது... அருமையான வழிமுறை Saiva Virunthu -
-
நீர் கொழுக்கட்டை (Neer kolukattai recipe in tamil)
#india2020 - பழமையான பாரம்பர்ய நீர் கொழுக்கட்டை... மறந்து போன இதின் செய்முறை... Nalini Shankar -
பச்சரிசி பூரண கொழுக்கட்டை(RawRice Sweet Modak recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பூரண கொழுக்கட்டை.. Kanaga Hema😊 -
மிதமான சாப்பாட்டில் பூரண கொழுக்கட்டை
#leftoverகொழுக்கட்டை எல்லாருக்கும் பிடித்த உணவாகும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். மிதமான சாப்பாட்டில் ஒரு சுவையான பூரண கொழுக்கட்டை. Subhashree Ramkumar -
வெள்ளை சர்க்கரை சேர்க்காத பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steam என்னுடைய ஸ்டைலில் சுலபமான சுவையான ஆரோக்கியமான பால் கொழுக்கட்டை MARIA GILDA MOL -
கருப்பட்டி கொழுக்கட்டை (Karuppatti kolukattai recipe in tamil)
கருப்பட்டி கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமான சுவையான கொழுக்கட்டை வகை. Priyatharshini -
கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)
#birthday3 uppumaகோதுமை ரவை வைத்து கார கொழுக்கட்டை செய்து பார்த்தேன் மிகவும் வித்தியாசமான ருசியில் மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
நெய் கொழுக்கட்டை(nei kolukattai recipe in tamil)
#vc - vinayaka chathurthiவிநாயக சதுர்த்தி க்கு செய்யும் ரொம்ப விதேஷமான கொழுக்கட்டை.. இது நெய்யில் செய்வதுதான் இதின் விசே ஷம்... ஒரு வாரம் வெச்சிருந்து சாப்பிடலாம்... Nalini Shankar -
எள்ளு லட்டு & வேர்க்கடலை லட்டு (Ellu laddo & verkadalai laddo recipe in tamil)
#அறுசுவை1எள்ளு விதையில் டயட்டரி புரோட்டீன்களுடன் உயர்தர அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது. ஆகவே புரோட்டீன் டயட்டை மேற்கொள்வோருக்கு இது மிகச்சிறந்த உணவுப் பொருள்.உலகின் சத்து மிகுந்த உணவுப்பொருள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது வேர்க்கடலை . இது நீரழிவு, இதயநோய், கர்ப்பப்பை பிரச்சனைகள், புற்று நோய் மற்றும் உடல் பருமனையும் கட்டுப்படுத்தும்.வேர்க்கடலை தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கு கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பபை கட்டிகள், நீர்க்கட்டிகள் பிரச்சனை இருக்காது. Belji Christo -
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
பிள்ளையார் கொழுக்கட்டை (Pillaiyar kolukattai recipe in tamil)
#steamபிள்ளையார் கொழுக்கட்டை நீராவியில் வேகவிக்கப்படும் சத்தான இனிப்பு பண்டமாகும் Love
More Recipes
கமெண்ட்