குள்குள்ஸ்(kulkuls recipe in tamil)

prabhavathi- vidhula
prabhavathi- vidhula @vidhula4

குள்குள்ஸ்(kulkuls recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
2 பேர்
  1. 25 கிராம்ரவை
  2. 25 mlதண்ணீர்
  3. 100 கிராம்மைதா அல்லது கோதுமை மாவு
  4. 50 கிராம்பொடித்த சர்க்கரை

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் ரவை யை 10 நிமிடம் தண்ணீர் ஊற்றி ஊறவிடவும்.. பின்பு அதில் மேலே கொடுத்த அனைத்தையும் சேர்த்து பிசையவும்.

  2. 2

    சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.அதனை சப்பாத்தி போல் தேய்த்து எடுக்கவும்.

  3. 3

    பின் அதனை கத்தியால் துண்டு போட்டு எடுத்து அரிகரண்டி அல்லது போர்க் இல் அழுத்தி எடுக்கவும்.

  4. 4

    அதனை இளம் சூடான எண்ணெயில் போட்டு எடுக்கவும்.

  5. 5

    குறிப்பு: முதலில் வதவத என்று தான் இருக்கும்... சிறிது நேரத்தில் மொறு மொறு என்று ஆகிவிடும்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
prabhavathi- vidhula
அன்று

Similar Recipes