சிக்கன் தம் பிரியாணி (Chicken Dam Biryani Recipe in Tamil)

அசைவ உணவு வகைகள்
சிக்கன் தம் பிரியாணி (Chicken Dam Biryani Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கனத்த பாத்திரத்தில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை,ஏலக்காய், கருவ,ஸ்டார் அனிஸ், பிரிஞ்சி இலை சேர்க்கவும்.
- 2
வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
வெங்காயம் பொன் நிறமாக மாறியதும்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். பின் அதில் மல்லி,புதினா மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.
- 5
சிவப்பு மிளகாய் தூள் மற்றும் பிரியாணி மசாலா சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- 6
சிக்கன் மற்றும் தயிர் சேர்த்து 10 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்
- 7
ஒரு கப் அரிசிக்கு1 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
- 8
தண்ணீர் சேர்த்து10 நிமிடம் கொதிக்க விடவும். பின் அதில் 1/2 மணி நேரம் ஊற வைத்த அரிசியை சேர்த்து வேக விடவும்.
- 9
முக்கால் பாகம் வெந்ததும்,எலுமிச்சை சாற்றில் கேசரி கலர் சேர்த்து ஊற்றி விடவும். பின் தோசை கல்லின் மெல் வைத்து 10 நிமிடம் வேக விட்டு இறக்கவும்.
- 10
10 நிமிடம் கழித்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
தந்தூரி சிக்கன் தம் பிரியாணி (Thanthoori Chicken Dam Biriyani Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 11Sumaiya Shafi
-
-
-
-
ஹைத்ராபாதி சிக்கன் 65 பிரியாணி (hyderabadi chicken 65 biryani recipe in tamil)
பிரியாணி வகைகள் Navas Banu -
-
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BRநிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hydrabad chicken thum biryani recipe in tamil)
#ilovecooking Subhashree Ramkumar -
-
சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்.. Muniswari G -
-
செட்டிநாடு வஞ்சரம் மீன் வறுவல்(மசாலா அரைத்து) (Vanjaram meen varuval recipe in tamil)
அசைவ உணவு வகைகள்sumaiya shafi
-
-
ப்ரைடு சிக்கன் பிரியாணி(fried chicken biryani recipe in tamil)
#made1இந்த பிரியாணி ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி. தம்பிரியாணி. சுவை சூப்பர். punitha ravikumar -
-
குக்கரீல் பாய் வீட்டு தம் பிரியாணி(BAI VEETU DUM BIRYANI RECIPE IN TAMIL)
#cdyஎனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி சாப்பிடுவார்கள் Vidhya Senthil -
-
ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
# GA4#Grand1#Christmasபிரியாணி என்றால் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் சிக்கனில் அதிக புரதச்சத்து உள்ளது . விழாக்காலங்களில் அனைவரும் வீட்டிலும் காணப்படுவது பிரியாணி தான். Sangaraeswari Sangaran -
More Recipes
கமெண்ட்