செட்டிநாட்டு வஞ்சரம் மீன் வறுவல் (Vanjaram VAruval Recipe in Tamil)

sumaiya shafi
sumaiya shafi @cook_18247606

அசைவ உணவு வகைகள்

செட்டிநாட்டு வஞ்சரம் மீன் வறுவல் (Vanjaram VAruval Recipe in Tamil)

அசைவ உணவு வகைகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 1/2 கிலோவஞ்சரம் மீன்
  2. 1வெங்காயம்
  3. 4-5பூண்டு-
  4. 1/2 டேபிள் ஸ்பூன்சோம்பு
  5. 1/2 டேபிள் ஸ்பூன்சீரகம்
  6. 1/2 டேபிள் ஸ்பூன்மிளகு
  7. 1 டேபிள் ஸ்பூன்மல்லி
  8. 4காய்ந்த மிளகாய்
  9. தேவைக்கேற்பஉப்பு
  10. 1 டேபிள் ஸ்பூன்எலுமிச்சை சாறு
  11. -1/2 டீஸ்பூன்கேசரி கலர்
  12. தேவைக்கேற்பஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் சோம்பு,சீரகம், மல்லி,மிளகு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

  2. 2

    சூடு குறைந்தது எலுமிச்சை சாறு, பூண்டு,வெங்காயம்,கலர் பொடி மற்றும் உப்பு சேர்த்து பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்

  3. 3

    மசாலவில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி மீனில் தடவி கொள்ளவும்.

  4. 4

    1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

  5. 5

    பின் எண்ணெய் ஊற்றி பொறித்து எடிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sumaiya shafi
sumaiya shafi @cook_18247606
அன்று

Similar Recipes