சமையல் குறிப்புகள்
- 1
ராகி நன்றாக கழுவி 5 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதனை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதினை வடிகட்டி அதில் வரும் ராகி பாலினை கடாயில் ஊற்றி கொள்ளவும்
- 2
பின்னர் இதனுடன் தண்ணீர் சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து கிளறவும். இதனுடன் வெல்லம் அல்லது வெல்ல தண்ணீர் சேர்த்து கிளறவும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து கொள்ளவும்.
- 3
ராகி பால் கெட்டி பதம் வந்ததும் அதனுடன் சிறிது நெய் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து கிளறவும். இப்போது கடாயில் ஒட்டாத பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இதனை ஒரு பாத்திரத்தில் போட்டு 10 நிமிடம் கழித்து கவிழ்த்து எடுத்தால் சுவையான சத்தான ராகி ஹல்வா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி(கேழ்வரகு) ஹல்வா (Raagi halwa recipe in tamil)
செய்முறை எளிதாக இருக்கும்.அருமையாக வந்துள்ளது நீங்களும் செய்து பாருங்கள்.நிங்களும் விரும்புவீர். குக்கிங் பையர் -
-
-
-
ராகி லட்டு (Ragi laddu)
#mom கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் ஆகவே இது மிகச் சிறந்த உணவாக இருக்கும் இனிப்பு சுவையை கொண்டுள்ளதல் பிடித்தமான ஒன்றாகவும் இருக்கும் Aishwarya Selvakumar -
-
-
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
-
ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala -
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
ராகியில் புரதம் கால்சியம் இரண்டும் நிறைந்து காணப்படுகிறது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏற்றது ஆகும்#myfirstreceipe#nutrient1 Nithyakalyani Sahayaraj -
ராகி மண்ணி (Raagi manni recipe in tamil)
#milletராகியில் அதிக அளவில் கால்சியம் இருப்பதால், எலும்பு, பற்கள் என அத்தனைக்கும் நல்லது. குறிப்பாக, கோடை காலத்தில் இதை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இது உடல் சூட்டைத் தணித்து, உங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். Subhashree Ramkumar -
ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர். Azhagammai Ramanathan -
-
முளைகட்டிய ராகி ஹெல்த் மிக்ஸ் பவுடர்(sprouted ragi health mix recipe in tamil)
#made2 Rizwana Parveen -
-
-
-
ராகி பால்(ragi milk recipe in tamil recipe in tamil)
#made1குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான ராகி பால் ரெடி Sudharani // OS KITCHEN -
ராகி அல்வா(ragi halwa recipe in tamil)
#CF6இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று அவங்களுக்கு சாக்லேட் ப்ளேவரில் இருக்கும் மேலும் இதை வெல்லம் சேர்க்காம மில்க்மெயின்ட் சேர்த்து செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
ராகி களி (Ragi balls recipe in tamil)
பண்டைய காலம் முதல் இப்போது வரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற எல்லா இடங்களிலும் மக்கள் செய்து சுவைக்கும் ஒரு உணவு இந்த ராகி களி.வெயில் காலத்தில் மோரில் கலந்து சுவைப்பார்கள்.#made1 Renukabala -
ராகி சப்பாத்தி(ragi chapati recipe in tamil)
#CF6ராகியில்,*கால்சியம் அதிகமாக உள்ளது*எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.#உடலுக்கு குளிர்ச்சி தரும்.#நீரழிவு நோயாளிகள்,சர்க்கரையை கட்டுக்குள் வைக்க இது முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10933687
கமெண்ட்