காரசார கலர்ஃபுல் காந்தாரி காஷ்மீரி மிளகாய்த்தூள்(Kashmiri milakai thool recipe in tamil)

#powder
காஷ்மீரி மிளகாய் தூள் காரம் குறைவாக இருக்கும் ஆனால் நன்கு கலர்ஃபுல்லாக இருக்கும் அத்துடன் காந்தாரி மிளகாய் மிக மிக காரமாக இருக்கும் இந்த இரண்டு மிளகாயையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டோம் என்றால் கலர் காரம் இரண்டுமே நமக்கு கிடைக்கும் ஆகையால் நான் எப்பொழுதும் தனி மிளகாய் தூள் அரைக்கும் பொழுது காஷ்மீரி மிளகாயும் காந்தாரி மிளகாய் கலந்து அரைத்து வைத்துக் கொள்வேன் அப்படி காஷ்மீரி மிளகாய் கிடைக்கவில்லை என்றால் காஷ்மீரி மிளகாய்த்தூள் வாங்கி காந்தாரி மிளகாய் நன்கு காய வைத்து மிக்ஸியில் பவுடராக்கி வைத்துக் கொள்வேன்
காரசார கலர்ஃபுல் காந்தாரி காஷ்மீரி மிளகாய்த்தூள்(Kashmiri milakai thool recipe in tamil)
#powder
காஷ்மீரி மிளகாய் தூள் காரம் குறைவாக இருக்கும் ஆனால் நன்கு கலர்ஃபுல்லாக இருக்கும் அத்துடன் காந்தாரி மிளகாய் மிக மிக காரமாக இருக்கும் இந்த இரண்டு மிளகாயையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டோம் என்றால் கலர் காரம் இரண்டுமே நமக்கு கிடைக்கும் ஆகையால் நான் எப்பொழுதும் தனி மிளகாய் தூள் அரைக்கும் பொழுது காஷ்மீரி மிளகாயும் காந்தாரி மிளகாய் கலந்து அரைத்து வைத்துக் கொள்வேன் அப்படி காஷ்மீரி மிளகாய் கிடைக்கவில்லை என்றால் காஷ்மீரி மிளகாய்த்தூள் வாங்கி காந்தாரி மிளகாய் நன்கு காய வைத்து மிக்ஸியில் பவுடராக்கி வைத்துக் கொள்வேன்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காஷ்மீரி மிளகாய் மற்றும் காந்தாரி மிளகாயை நல்ல வெயிலில் காய வைக்கவேண்டும் மிளகாயை உடைத்தால் உடையும் பதத்திற்கு காயவைத்தால் தான் மிளகாய்த்தூள் நைசாக இருக்கும்
- 2
பிறகு மிக்ஸியில் அல்லது அதிகமாக அரைக்க வேண்டும் என்றால் மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளலாம்
- 3
மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து சலித்து வைத்துக்கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கத்தரி வற்றல் (Kathari vatral recipe in tamil)
#homeகாய்கறிகள் மலிவாக கிடைக்கும் பொழுது நாம் அவற்றை வாங்கி வத்தல் செய்து வைத்துக் கொண்டோம் என்றால் அவசர காலத்திற்கு நமக்கு மிகவும் .உபயோகப்படும் அத்துடன் சுவையும் அதிகமாக இருக்கும் ஆகையால் நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் வத்தல் தயாரித்து சேமித்து வைத்துக்கொள்வது வழக்கம் அதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி Santhi Chowthri -
டமேட்டோபிரியாணி-தயிர் பச்சடி
#combo 3தக்காளியை அரைத்து செய்வதால் இதன் சுவை கூடும் மற்றும் காக்ஷ்மீரி மிளகாய் தூள் சேர்ப்பதால் கலர்ஃபுல்லாக இருக்கும் ஹோட்டல் சுவையுடன் இருக்கும் Jegadhambal N -
-
2 இன் 1 மாக்டெயில்(mocktail recipe in tamil)
#club#LBஒரு ஜீஸ் தான் இரண்டு வித்தியாசமான கலர் Sudharani // OS KITCHEN -
இட்லி, தோசை மிளகாய் பொடி(Idli dosai Milakai podi recipe in tamil)
காரம் கூட சத்துக்கள் வேண்டும். சின்ன பசங்களும் இந்த சுவை சத்து நிறைந்த பொடியை விரும்புவார்கள். காரம் அறுசுவையில் ஒன்று. நோய் எதிர்க்கும் சக்தி கொண்டது. #powder Lakshmi Sridharan Ph D -
மாதுளை spicy chutney(pomegranate spicy chutney recipe in tamil)
#ed1ஏதாவது பழம் கொண்டு ஒரு chutney செய்தால் என்ன என்று தோன்றியது.வீட்டில் மாதுளை பழம் இருந்தது.சரி வித்தியாசமாக இருக்கட்டும் என்று மாதுளை முத்துக்கள் வைத்து chutney அறைதேன். புதிய முயற்சி வெற்றி தந்தது.மிக மிக சுவையாக இருந்தது.சிறிது இனிப்பு காரம் வாசம் என்ற கலவையில் மிக சுவையாக இருந்தது. சேர்த்து அரைத்து கொண்டால் ஃப்ரிட்ஜில் வைத்து கூட அவ்வப்போது டிபனுக்கு,மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டு கொள்ளலாம்.முயற்சி செய்து பாருங்கள் குக் பாட் தோழிகளே Meena Ramesh -
நெல்லிக்காய் ஜாமூன்(amla jamoon recipe in tamil)
காரம், புளிப்பு, இனிப்பு சுவையுடன் மிக அருமையாக இருக்கும் sobi dhana -
தேங்காய் பொடி (Thenkaai podi recipe in tamil)
#home தேங்காய் விலை குறைவாக இருக்கும்போது அதை வாங்கி இதுபோல் செய்து வைத்துக் கொண்டால் நாட்களானாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். Priyanga Yogesh -
சிக்கன் பக்கோடா(chicken pakoda recipe in Tamil)
#vk கல்யாண வீடுகளில் மட்டுமல்ல பிரியாணி என்றாலே சிறந்த காம்போ சிக்கன் பக்கோடா தான்... எங்கள் வீட்டில் பிரியாணி என்றாலே கண்டிப்பாக பிரியாணியுடன் சிக்கன் பக்கோடா இடம்பெறும்.. இதில் நான் ஃபுட் கலர் சேர்த்துள்ளேன் விருப்பமில்லை என்றால் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்தால் கலர் நன்றாக இருக்கும்.. Muniswari G -
பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு
முதலில் புளியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்..மிக்ஸியில் வெங்காயம்,கருவேப்பிலை கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். அடுத்து தக்காளியும் அரைத்து கொள்ளவும். பூண்டு நன்கு தட்டி கொள்ளவும்.இப்போது மண்பானை வைத்து நல்லென்னை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு,சீரகம், வெந்தயம்,இடித்து வைத்த பூண்டு,பச்சை மிளகாய் சேர்க்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இப்போது அரைத்து வைத்த வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும். இப்போது புளி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். நன்கு சுண்டி வரும்வரை கொதிக்க விடவும். பின்னர் மீன் சேர்த்தவும்.மீன் வேக 5 நிமிடம் போதும். இறுதியில் சீரக தூள்,வெல்லம் அல்லது நாட்டு சக்கரை சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தூவவும்.. சுவையான மண்பானை மீன் குழம்பு தயார்.. San Samayal -
மாங்காய் வற்றல் (Maankaai vatral recipe in tamil)
#homeதிடீரென்று நமக்கு கடைக்கு போகக்கூடிய வாய்ப்பு இல்லாமல் போகும் பொழுது வீட்டில் சமையலுக்கு என்ன செய்வது என்று புரியாமல் தவிப்போம் இப்பொழுது நாம் சீசனில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து வற்றல் தயாரித்து வைத்துக் கொண்டோம் என்றால் நமக்கு மிக உபயோகமாக இருக்கும் நாள் மாங்காய் வற்றல் தயாரிப்பது எப்படி என்பது பகிர்வதில் மகிழ்கின்றேன் Santhi Chowthri -
*கிரீன் ஆப்பிள் ஊறுகாய்*(ஆந்திரா ஸ்டைல்)(green apple pickle recipe in tamil)
#makeitfruityகிரீன் ஆப்பிளில் ஊட்டச் சத்தும், வைட்டமின்களும் நிறைந்து இருப்பதால் தினம் ஒரு ஆப்பிள் உணவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.இதில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதனை காலை(அ), மதியம் தோலுடன் சாப்பிட வேண்டும்.தனி மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்ப்பதால் ஆந்திரா ஸ்டைலில் இருக்கும்.கிரீன் ஆப்பிளில் புளிப்பு அதிகம். Jegadhambal N -
தக்காளி மிளகாய் சட்னி(TOMATO CHILLI CHUTNEY RECIPE IN TAMIL)
#ed1இந்த வித புளி chutney வெறும் மிளகாய் சட்னியில் இருந்து கொஞ்சம் சுவை மாறுபட்டது.மேலும் மிளகாய் சட்னி காரம் இதில் இருக்காது.காரம் குறைவாகவே இருக்கும்.உங்களுக்கு காராம் சேர்த்து தேவை என்றால் நீங்கள் மிளகாய் சேர்த்து போட்டு கொள்ளலாம். Meena Ramesh -
#பன்னீர்/மஸ்ரூம் தாபா பன்னீர் ஸ்பெஷல் மசாலா (Dhaba Paneer masala Recipe in Tamil)
முதலில் ஒரு வானளில் வெண்ணெய் சேர்த்து அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பின்னர் பன்னீரை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.இன்னோரு வானளில் கடலை மாவு சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்..இப்போது கடாயில் வெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் சீரகம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை,வர மிளகாய்,ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்,பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.இப்போது காஷ்மீரி மிளகாய் தூள்,மிளகாய் தூள்,தனியா தூள்,சீராக தூள்,கடலை மாவு சேர்த்து நன்கு வதக்கவும்.தேவையை அளவு தண்ணிர் சேர்த்து கொதிக்கவிடவும்..பின்னர் பச்சை மிளகாய்,பிரஷ் கிரீம் சேர்த்து கிளறவும்..கடைசியில் பன்னீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.. கொத்தமல்லி தூவி பரிமாறவும்.. San Samayal -
சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)
இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்கள். இட்லி ரொம்ப சாஃப்டா இருக்கும். Sahana D -
ஸ்பைசி அண்ட்டேஸ்டி மிளகாய் பஜ்ஜி (Milakai bajji recipe in tamil)
#ownrecipeகுளிர்காலத்திற்கு இதமான மிளகாய் பஜ்ஜி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும் Sangaraeswari Sangaran -
ரசப்பொடி(Rasapodi recipe in tamil)
#powetரசம் பொடி தயாரித்து வைத்துக் கொண்டோம் என்றால் ரசம் வைப்பது எளிதான காரியமாகும் தினம் நாம் மதிய உணவில் ரசம் சேர்த்துக்கொள்வது உடம்பிற்கு தேவைப்படும் அத்தனை நல்ல பொருள்களும் ரசத்துடன் சேர்க்கிறோம். ஆகையால் ரசம் சாப்பிடுவதால் நம் உடலில் நோய் அண்டாது. Santhi Chowthri -
குழம்பு மிளகாய்த்தூள்(Kulambu milakaai thool recipe in tamil)
#powderநாம் சமைக்கும் பொழுது நமது சமையல் ருசியாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையான பொருட்கள் தரமானதாகவும் சுவையை கூட்ட கூடியதாகவும் இருக்க வேண்டும் அவ்வாறு சுவை கூட்டுவதில் குழம்பு மிளகாய் தூளுக்கு ஒரு தனித்துவம் உண்டு. நமது குழம்பு மிளகாய்த்தூள் எல்லா குழம்புகள் செய்யவும் பயன்படுத்தலாம். நாம் வைக்கக்கூடிய குழம்பிற்கு ஏற்றவாறு வேறு சில மசாலாக்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும் நாம் இந்த பொடியை கறி குழம்பிற்கு பயன்படுத்தலாம் ஆனால் கறி மசாலா தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும் அதுபோல குழம்பிற்கு பயன்படுத்தலாம் சாம்பார் காரக்குழம்பு கூட்டு மீன் குழம்பு வறுவல் போன்ற அனைத்திற்கும் பயன்படுத்தலாம். Santhi Chowthri -
காரசாரமான ரோட்டு கடை மிளகாய் பஜ்ஜி(spicy milagai bajji recipe in tamil)
#wt1 மழைக்காலத்தில் சுடச்சுட மிளகாய் பஜ்ஜி இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள் Cookingf4 u subarna -
ஆந்திர ஸ்டைல் கேப்பேஜ் ப்ரை (Andhra style cabbage fry recipe in tamil)
#apகாரசாரமான முட்டை கோஸ் பொரியல் இது. ஆந்திரா ஸ்டைல் பொரியல்.சுவை நன்றாக இருந்தது.குழந்தைகளும் சாப்பிட வேண்டும் என்றால் காரம் குறைவாக சேர்க்கவும். Meena Ramesh -
சிறுதானிய பக்கோடா (Siruthaaniya pakoda recipe in tamil)
#GA4 சிறுதானிய பக்கோடா சுவையானது சிறிது கடினமாகத்தான் இருக்கும் கடலை மாவு வீட்டிலேயே அரைத்து செய்தால் அது சிறந்தது கடையில் வாங்கும் மாவில் எப்படியும் கலப்படம் இருக்கத்தான் செய்யும் கடலைப்பருப்பு வாங்கி கழுவி காய வைத்து அரைத்து வைத்துக்கொண்டால் எல்லா சமையலுக்கும் பயன்படுத்தலாம் இதில் கடலை மாவுடன் சில சிறுதானியங்கள் கலந்து செய்துள்ளேன் Chitra Kumar -
ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள்ஸ் பிரியாணி (Hotel style vegetable biryani recipe in tamil)
இந்த முறையில் செய்யும் பிரியாணி மிகவும் சுவையாக உள்ளது. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். காரணம் நாம் காஸ்மீரி மிளகாய் தூள் பயன்படுத்துவதனால் அதிக காரம் இருக்காது அதே சமயம் கலர் நன்றாக இருக்கும். சாதாரண மிளகாய் தூள் பயன்படுத்தினால் அளவை குறைத்து கொள்ளவும்.இதில் இருந்து தனியாக எடுத்து வைத்த கிரேவியை பிரிஜ்ஜில் வைத்து பின்னர் மறறொரு நாள் சாதத்தில் கிளறி பரிமாறலாம். Manjula Sivakumar -
பனீர் மக்னி
#magazine3 இது ரெஸ்டாரன்ட் சென்று வாங்கினால் மிக அதிகமாக விலை இருக்கும்.. வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் விலையும் குறைவு.. Muniswari G -
நாவல்பழம் நல்லெண்ணெய் பிரட்டல் (Naaval pazham nallennai pirattal recipe in tamil)
#arusuvai3மாங்காய் நெல்லிக்காயில் உப்பு மிளகாய் தூள் தூவி சாப்பிடுவோம், அது போல நாவல் பழத்தில் நல்லெ ண்ணெயுடன் உப்பு மிளகாய் பொடி போட்டு சாப்பிட்டால் சுவையே தனி . Shyamala Senthil -
வடு மாங்காய் ஊர்காய்(vadumangai oorukai recipe in tamil)
#birthday4 Pickles - tender mango pickle.மாசி, பங்குனி மாதங்களில் கிடைக்கும் மாவடு குட்டி மாங்காய் வைத்து செய்யும் இந்த வடு மாங்காய் ஊர்காய் ஒரு வருஷம் வரை கெடடு போகாமல் வைத்திருந்து சாப்பிடலாம்.. தயிர் சாதத்துக்கு இது பெஸ்ட் காம்பினேஷன்.....எல்லோருக்கும் மிக பிடித்தமானதும்... Nalini Shankar -
ஷேஃஜ்வான் சட்னி (Schezwan chutney recipe in tamil)
#wt1மிளகாய், மிளகுடன் சேர்ந்து நல்ல காரம், நல்ல நிறம், நல்ல சுவை சைனீஸ் ஸ்டைல் சட்னி Lakshmi Sridharan Ph D -
எள் இட்லி ப்பொடி (Ellu idli podi recipe in tamil)
எள்,கறுப்பு உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை ,தேவையான, உப்பு, மிளகாய் வற்றல் ,பூண்டு, கடலைப்பருப்பு நல்லெண்ணெய் விட்டு வறுத்து மிக்ஸியில் தூள் ஆக்கவும்.இதை சனிக்கிழமை சாப்பிடுவது சிறப்பு ஒSubbulakshmi -
குடமிளகாய் சாதம்😋
#immunity #bookகுடைமிளகாய் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய சத்தான காய் வகையாகும். இதில் மிளகாய் என்று வருவதால் சிலர் இதை கார சுவை என்று செய்யமாட்டார்கள். உண்மையில் இது காரம் கிடையாது. உணவில் சேர்த்து சமைப்பதால் நமக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும் கண் பார்வைக்கு மிக மிக நல்லது.💪👁️ Meena Ramesh -
லாக்டவுன் சட்னி
#colours1லாக்டவுன் சமயத்தில் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து செய்யக்கூடிய மிகவும் புதுமையான சட்னி. இதனை கண்ணாடி பாட்டிலில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு தேவையான பொழுது உபயோகித்துக் கொள்ளலாம். எளிமையான இந்த சட்னியை முயற்சித்துப் பாருங்கள். Asma Parveen -
வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)
#winter மழை நேரத்தில், குளிர் காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்... அத்துடன் ஒரு காபியும் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G
More Recipes
கமெண்ட்