மாங்காய் வற்றல் (Maankaai vatral recipe in tamil)

#home
திடீரென்று நமக்கு கடைக்கு போகக்கூடிய வாய்ப்பு இல்லாமல் போகும் பொழுது வீட்டில் சமையலுக்கு என்ன செய்வது என்று புரியாமல் தவிப்போம் இப்பொழுது நாம் சீசனில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து வற்றல் தயாரித்து வைத்துக் கொண்டோம் என்றால் நமக்கு மிக உபயோகமாக இருக்கும் நாள் மாங்காய் வற்றல் தயாரிப்பது எப்படி என்பது பகிர்வதில் மகிழ்கின்றேன்
மாங்காய் வற்றல் (Maankaai vatral recipe in tamil)
#home
திடீரென்று நமக்கு கடைக்கு போகக்கூடிய வாய்ப்பு இல்லாமல் போகும் பொழுது வீட்டில் சமையலுக்கு என்ன செய்வது என்று புரியாமல் தவிப்போம் இப்பொழுது நாம் சீசனில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து வற்றல் தயாரித்து வைத்துக் கொண்டோம் என்றால் நமக்கு மிக உபயோகமாக இருக்கும் நாள் மாங்காய் வற்றல் தயாரிப்பது எப்படி என்பது பகிர்வதில் மகிழ்கின்றேன்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாங்காயை கழுவி சுத்தம் செய்து அதை கொட்டையுடன் சேர்த்து நறுக்க வேண்டும். இல்லையென்றால் விரைவில் பூச்சி வைத்துவிடும்
- 2
நறுக்கிய மாங்காயை ஒரு நாள் வெயிலில் காய போட வேண்டும்
- 3
காயப்போட்ட மாங்காயை மறுநாள் காலையில் ஒரு லிட்டர் தண்ணீரரை கொதிக்க விடவும் அத்துடன் உப்பு மஞ்சள் பொடி சேர்க்கவும். பிறகு மாங்காய் சேர்த்து குலுக்கிவிட்டு வேகவிடவும். 8 நிமிடங்கள் வேக வேண்டும்.அதற்கிடையில் நான்கு முறை உப்பு மஞ்சள் பொடி எல்லா இடங்களிலும் படுமாறு குலுக்கி விட வேண்டும்
- 4
இப்பொழுது நீரை வடித்து விட்டு வெயிலில் காய வைக்க வேண்டும் நன்கு காய்ந்ததும் எடுத்து கண்டைனர் பாக்ஸில் போட்டு வைத்துக்கொண்டு மென்றால் ஒரு வருடம் வரை கெடாது மாங்காய் வற்றல் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை காயவைத்து எடுத்து வைக்க வேண்டும் இல்லையென்றால் பூச்சி வைத்துவிடும். இந்த வற்றலை பயன்படுத்தி காரக்குழம்பு மற்றும் சாம்பார் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
- 5
மாங்காய் வற்றல் சுக்கு பதம் வரும் வரை காய வைத்து எடுக்கவும் நாம் சமைக்கும் பொழுது மாங்காய் வற்றலை நன்கு கொதிக்கும் நீரில் ஊறவைத்து கால் மணி நேரம் கழித்து சாம்பார் வைத்தால் சுவையாக இருக்கும் கார குழம்பு மிகவும் ஏற்றது ஆகும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கத்தரி வற்றல் (Kathari vatral recipe in tamil)
#homeகாய்கறிகள் மலிவாக கிடைக்கும் பொழுது நாம் அவற்றை வாங்கி வத்தல் செய்து வைத்துக் கொண்டோம் என்றால் அவசர காலத்திற்கு நமக்கு மிகவும் .உபயோகப்படும் அத்துடன் சுவையும் அதிகமாக இருக்கும் ஆகையால் நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் வத்தல் தயாரித்து சேமித்து வைத்துக்கொள்வது வழக்கம் அதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி Santhi Chowthri -
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#அறுசுவை4மாங்காய் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் அத்துடன் இனிப்பு சேர்த்து மாங்காய் பச்சடி என்றால் அவ்வளவுதான் நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து விடுவோம். இந்த மாங்காய் பச்சடி மாங்காய் தோலுடன் சேர்த்து செய்தால் அற்புதமாக இருக்கும். Drizzling Kavya -
மாங்காய் சர்பத் (Maankaai sarbath recipe in tamil)
#arusuvai4இது ஒரு வடநாட்டு பானம் அவர்கள் மாங்காய் அதிகமாக பயன்படுத்துவர் ஆம்சூர் புளிப்புக்கு நாம் புளி பயன்படுத்துவது போல் அவர்கள் மாங்காய் பயன்படுத்த செய்வர் இதுவும் அதேதான் Chitra Kumar -
மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)
குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் மாங்காய் விரும்புபவர்கள் அனைவருக்கும் பிடித்த சாதம்#arusuvai4#goldenapron3 Sharanya -
மாங்காய் வற்றல் சாம்பார்
#sambarrasamமாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன். Sowmya sundar -
சிம்பிள் மாங்காய் ஊறுகாய் (Simple maankaai oorukaai recipe in tamil)
மாங்காய் சாப்பிடாதவர்கள் இருக்கவே முடியாது.அதுவும் இது மாதிரி மாங்காய் ஊறுகாய் செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.#mango Nithyakalyani Sahayaraj -
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
மாங்காய் வெட்டவும். ப.மிளகாய் வெங்காயம் வெட்டவும். தாழிக்க, கடுகு ,உளுந்து ,பெருங்காயம் ,வெந்தயம்,வரமிளகாய் 3,பின் மிளகாய் பொடி ஓரு ஸ்பூன் கால் ஸ்பூன் மல்லி பொடி போட்டு உப்பு கொஞ்சம் சீனி போட்டு தண்ணீர் கொஞ்சம் ஊற்றி வேகவும் மல்லி இலை போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
மாங்காய் தொக்கு😋😋 (Maankaai thokku recipe in tamil)
#arusuvai4 ஈஸியாக செய்யலாம் தொக்கு வகைகள் மாங்காய் தொக்கு எனக்கு மிகவும் பிடித்தது. Hema Sengottuvelu -
-
மாங்காய் தொக்கு😋🥭 (Maankaai thokku recipe in tamil)
#arusuvai4 எனக்கு மிகவும் பிடித்தமான மாங்காய் தொக்கு. BhuviKannan @ BK Vlogs -
-
-
மாங்காய் சாதம்(mango rice recipe in tamil)
#made4அம்மா மாங்காய் சீசன் என்றால் செய்வார்கள்.அவர்களிடம்கற்றது.அம்மாவுக்கு நன்றி. SugunaRavi Ravi -
மாங்காய் இனிப்பு தொக்கு (ஊர்காய்)(mango inippu thokku recipe in tamil)
#littlecheffபச்சை மாங்காய் வைத்து செய்யும் இனிப்பு தொக்கு ஊர்காய் மிகவும் ருசியானது... சப்பாத்தி, அடை தோசை, சாதத்துடன் தொட்டு சாப்பிட மிக அருமையானது..... என் அப்பாவின் பே வரிட்.. ஊர்காய்.. Nalini Shankar -
இனிப்பு புளிப்பு மாங்காய் கேண்டி(mangai candy 🍭)
#colours2இந்த ரெசிபியை வெறும் மாங்காய் மற்றும் சர்க்கரை வைத்து மிகவும் சுவையாக நீங்களே செய்யலாம். 50 பைசா மாங்காய் கேண்டி சுவையாகவும் சுலபமாகவும் தயாரிப்பது எப்படி என்று நான் பகிர்ந்துள்ளேன். Nisa -
-
மாங்காய் பச்சடி
#2#குக்பேட்ல்என்முதல்ரெசிபிமாங்காய் சீசனில் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப் படும் டிஷ் மாங்காய் பச்சடி. ரசமும், மாங்காய் பச்சடியும் மிகச் சிறந்த காம்போனு சொல்லலாம். இட்லி, தோசை , சப்பாத்தி , தயிர் சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். Natchiyar Sivasailam -
மாங்காய் பச்சடி
#vattaram #week6சேலத்திற்கு பேர்போனது மாங்காய், மாம்பழம். இவற்றில் மாங்காய் உபயோகித்து பச்சடி செய்துள்ளேன். Asma Parveen -
-
-
மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)
#DGமாங்காய் சீசன் என்பதினால் மாங்காய் வைத்து கார குழம்பு செய்து பார்த்ததில் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.... 😋 Nalini Shankar -
* பிஸிபேளாபாத் *(அரிசி அப்பளம், வடாம்)(bisibelebath recipe in tamil)
#LBபள்ளிகள் திறந்து விட்ட படியால், நாம் முதல் நாள் இரவே என்ன செய்யலாம் என்று முடிவு செய்து விட வேண்டும்.அதன்படி காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளலாம்.அரைக்க வேண்டியதை அரைத்து வைத்து விடலாம்.இப்படி செய்தால் காலையில் நமக்கு சுலபமாக இருக்கும். Jegadhambal N -
-
மாங்காய் ஊறுகாய் (Maankaai oorukaai recipe in tamil)
* அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு பொரிய விடவும்.* கடுகு பொரிந்ததும் அடுப்பு தீயை சற்று குறைத்த பிறகு மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம், வெந்தயத்தூள், மஞ்சள் தூள் ஆகியவை போட்டு 2 நிமிடம் கிளறவும்.* பிறகு அடுப்பை அணைத்துவிட்டு சிறிது ஆற விட வேண்டும்.* இந்தக் கலவையில் நறுக்கி வைத்துள்ள மாங்காவை சேர்த்து நன்கு கலந்து கண்ணாடி ஜாடியில் போட்டு அதனை ஒரு காட்டன் துணியால் காற்று புகாதவாறு நன்கு இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும்.* இந்த மசாலா மாங்காய்களுக்குள் ஊடுருவுவதற்காக 7 நாளிலிருந்து 8 நாட்கள் அப்படியே ஊற வைக்க வேண்டும்.* பிறகு அந்த பாட்டிலை ஒரு வாரத்திற்கு தினமும் இரண்டு முறை குலுக்க வேண்டும். ஒரு வாரம் ஆன பின்பு, அந்த பாட்டிலை 2 வாரத்திற்கு வெயிலில் தினமும் 5-6 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது மாங்காய் துண்டுகள் மென்மையாவதோடு, ஊறுகாயின் நிறமும் மாறிவிடும்.* இப்போது சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி!!!* வேண்டுமென்றால் தினமும் இந்த மாங்காய் ஊறுகாயை வெயிலில் வைத்து எடுத்தால், ஊறுகாய் நன்கு சுவையோடு நீண்ட நாட்கள் இருக்கும்.* அதை அப்படியே கெடாமல் ப்ரஷாக பாதுகாக்க விரும்பினால் சிறிது வினிகர் சேர்க்க வேண்டும். Mageswari Lokesh -
-
மாங்காய் சாதம்
#Goldenapron3#onepot#bookமாங்காய் சீசன் என்பதனால் என் அக்கா லலிதாம்பிகை மாங்காய் சாதம் செய்ய சொல்லி கொடுத்தார்கள். அவர்களுடைய ரெசிபி இது. இதற்கு புதினா சட்னி தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். sobi dhana -
சுண்டைக்காய் வற்றல்
#leftoverசமைத்த உணவு மட்டும் இல்லாம செடியில முற்றி போற காய்கறிகளையும் வீணாக்காமல் இவ்வாறு வற்றல் போட்டு சேகரித்து வைக்கலாம் சுண்டைக்காய் என்று இல்லை வெண்டைக்காய், கத்தரிக்காய், மாங்காய், பாவக்காய், கொத்தவரங்காய், முக்கியமா செடியிலே பழுத்து போகிற பச்சை மிளகாய், கறிவேப்பிலை மரத்தில் வரும் காய், முதல் கொண்டு வற்றல் போட்டு தேவையான நேரத்தில் குழம்பு வைக்க பயன்படுத்தலாம் Sudharani // OS KITCHEN -
மாங்காய் ஊறுகாய்
#colours1சீசனில் கிடைக்கும் மாங்காயை பயன்படுத்தி ஒரு வருடம் ஆனாலும் கெடாத மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்இதற்கு மாங்காயை காயாக இருப்பது நல்லது மஞ்சள் நிறம் இருந்தாலும் கெட்டியாக இருக்க வேண்டும்கிலோ கணக்கில் சொல்லி கை அளவில் பொருட்களை சேர்க்கும் போது கூட, குறைய இருக்கும் அதனால் புதியதாக செய்பவர்கள் கூட இதை சரியான பக்குவத்தில் செய்ய சரியான அளவுகள் உடன் கொடுத்திருக்கிறேன் இதை நானே பலமுறை விதவிதமாக அளந்து சரியான அளவை கொடுத்திருக்கிறேன் Sudharani // OS KITCHEN -
-
தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)
சென்னை என்றால் பீச்.பீச் என்றால் சுண்டல். இங்கு பதிவிட்டுள்ளது, தேங்காய், மாங்காய் ,பட்டாணி சுண்டல். அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு சென்னை பீச் சுண்டல்.#Vattaram Renukabala
More Recipes
கமெண்ட்