கொத்தமல்லி பொடி(Malli podi recipe in tamil)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

கொத்தமல்லி பொடி(Malli podi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
5 பரிமாறுவது
  1. 1 கப் தனியா
  2. 3 சிவப்பு மிளகாய்
  3. கால் டீஸ்பூன்கல் உப்பு
  4. ஒரு ஸ்பூன் கடலை எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தனியா மற்றும் மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்

  2. 2

    வறுபட்டதும் கல் உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்

  3. 3

    சூடு ஆறியதும் மிக்சியில் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்

  4. 4

    சூடான சாதத்துடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு சாப்பிட சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes