கத்தரி வற்றல் (Kathari vatral recipe in tamil)

#home
காய்கறிகள் மலிவாக கிடைக்கும் பொழுது நாம் அவற்றை வாங்கி வத்தல் செய்து வைத்துக் கொண்டோம் என்றால் அவசர காலத்திற்கு நமக்கு மிகவும் .உபயோகப்படும் அத்துடன் சுவையும் அதிகமாக இருக்கும் ஆகையால் நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் வத்தல் தயாரித்து சேமித்து வைத்துக்கொள்வது வழக்கம் அதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி
கத்தரி வற்றல் (Kathari vatral recipe in tamil)
#home
காய்கறிகள் மலிவாக கிடைக்கும் பொழுது நாம் அவற்றை வாங்கி வத்தல் செய்து வைத்துக் கொண்டோம் என்றால் அவசர காலத்திற்கு நமக்கு மிகவும் .உபயோகப்படும் அத்துடன் சுவையும் அதிகமாக இருக்கும் ஆகையால் நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் வத்தல் தயாரித்து சேமித்து வைத்துக்கொள்வது வழக்கம் அதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கத்திரிக்காயை கழுவி சுத்தம் செய்து பூச்சி இல்லாமல் ஒரு கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
நறுக்கிய கத்தரிக்காயை ஒரு நாள் வெயிலில் காய வைக்கவும்.
- 3
ஒரு அகலமான பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் வைத்து அதில் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும் பிறகு இந்த கத்தரிக்காயை அதில் சேர்த்து இரண்டு நிமிடம் மூடி வைக்கவும் பிறகு உப்பு மஞ்சள் பொடி நன்றாக படும் அளவுக்கு பாத்திரத்தை நன்கு குலுக்கிவிட்டு மீண்டும் ஒரு 2 நிமிடம் வேகவிடவும்
- 4
இப்பொழுது வேகவைத்த கத்தரிக்காயை வடித்து வெயிலில் இரண்டு நாட்கள் நன்றாக காய வைக்கவும் நன்கு சுக்கு பதத்திற்கு காயம் வரை காய வைத்தால் தான் வருடக் கணக்கில் கெடாமல் இருக்கும் இப்பொழுது இதை கன்டெய்னரில் மூடி வைத்துக் கொண்டோம் என்றால் அப்போ தேவைப்படும் பொழுது சாம்பார் காரக்குழம்பு போன்றவை வைத்துக்கொள்ளலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாங்காய் வற்றல் (Maankaai vatral recipe in tamil)
#homeதிடீரென்று நமக்கு கடைக்கு போகக்கூடிய வாய்ப்பு இல்லாமல் போகும் பொழுது வீட்டில் சமையலுக்கு என்ன செய்வது என்று புரியாமல் தவிப்போம் இப்பொழுது நாம் சீசனில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து வற்றல் தயாரித்து வைத்துக் கொண்டோம் என்றால் நமக்கு மிக உபயோகமாக இருக்கும் நாள் மாங்காய் வற்றல் தயாரிப்பது எப்படி என்பது பகிர்வதில் மகிழ்கின்றேன் Santhi Chowthri -
குண்டு குண்டு குலோப் ஜாமுன் (Gundu Gundu Gulab Jamun Recipe in Tamil)
#master class எவ்வளவுதான் பெரிய உணவு நிபுணராக இருந்தாலும் குலோப் ஜாமுன் செய்யும் பொழுது ஒவ்வொரு இடத்திலும் பல நுணுக்கமான டிப்ஸ்களை கடைப்பிடித்தால் தான் நமக்கு உடையாத குண்டு குண்டு குலோப்ஜாமுன் கிடைக்கும் உடையாத. குளோப் ஜாமுன் எப்படி செய்வது என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். Santhi Chowthri -
தேங்காய் பொடி (Thenkaai podi recipe in tamil)
#home தேங்காய் விலை குறைவாக இருக்கும்போது அதை வாங்கி இதுபோல் செய்து வைத்துக் கொண்டால் நாட்களானாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். Priyanga Yogesh -
*திருவாதிரை களி*(thiruvathirai kali recipe in tamil)
திருவாதிரை அன்று,* களி, ஏழு வகையான காய்கறிகள் சேர்த்து புளி கூட்டு* செய்வது வழக்கம். நான் அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
ரசப்பொடி(Rasapodi recipe in tamil)
#powetரசம் பொடி தயாரித்து வைத்துக் கொண்டோம் என்றால் ரசம் வைப்பது எளிதான காரியமாகும் தினம் நாம் மதிய உணவில் ரசம் சேர்த்துக்கொள்வது உடம்பிற்கு தேவைப்படும் அத்தனை நல்ல பொருள்களும் ரசத்துடன் சேர்க்கிறோம். ஆகையால் ரசம் சாப்பிடுவதால் நம் உடலில் நோய் அண்டாது. Santhi Chowthri -
மொச்சை பயறு காரக்குழம்பு (mochai Payiru Karakulambu Recipe in Tamil)
#masterclass மழைக்காலங்களில் காய்கறிகளின் விலை அதிகமாக இருக்கும் காய்கறிகள் பிரஷ் ஆகவும் கிடைக்காது. ஆகையால்இன்று காரசாரமான மழைக்காலத்திற்கு ஏற்ற மொச்சை பயிறு கார குழம்பு பகிர்வதில் மகிழ்கிறேன் மேலும் இதற்கு சைட் டிஷ் ஆக அப்பளம் வடகம் போன்றவையே போதுமானது. Santhi Chowthri -
சுண்டக்காய்வத்தல் குழம்பு
#arusuvai6 சுண்டைக்காய் நிறைய கிடைக்கும் போது வத்தல் செய்து வைத்துக்கொள்ளலாம் .அதை வத்தல் குழம்பு செய்ய உபயோகிக்கலாம். Hema Sengottuvelu -
நாட்டுக்கோழி முட்டை கரு ஃப்ரை(country chicken egg yolk fry recipe in tamil)
நாங்கள் வெடக்கோழியாக கடையில் வாங்கினோம். அதன் வயிற்றுக்குள் கொஞ்சம் முட்டைகள் இருந்தன. இது மிகவும் சத்தானது ஆகையால் நாங்கள் ஃப்ரை செய்தோம் சுவையாக இருந்தது.Sherffin
-
கத்தரி தக்காளி கிரேவி (Kathri thakkali gravy recipe in tamil)
கத்தரி,தக்காளி, வெங்காயம், பூண்டு வெட்டவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை ,பெருங்காயம் தாளித்து பின் தக்காளி, வெங்காயம்,கத்தரிக்காய் ,மிளகாய் பொடி உப்பு போட்டு வதக்கவும். இதனுடன் சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு,உளுந்து, பெருங்காயம்,போட்டு வதக்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடிவைக்கவும்.வேகவும் இறக்கி கொத்தமல்லி போட்டு இறக்கவும். அருமையான கிரேவி தயார் ஒSubbulakshmi -
காரசார கலர்ஃபுல் காந்தாரி காஷ்மீரி மிளகாய்த்தூள்(Kashmiri milakai thool recipe in tamil)
#powderகாஷ்மீரி மிளகாய் தூள் காரம் குறைவாக இருக்கும் ஆனால் நன்கு கலர்ஃபுல்லாக இருக்கும் அத்துடன் காந்தாரி மிளகாய் மிக மிக காரமாக இருக்கும் இந்த இரண்டு மிளகாயையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டோம் என்றால் கலர் காரம் இரண்டுமே நமக்கு கிடைக்கும் ஆகையால் நான் எப்பொழுதும் தனி மிளகாய் தூள் அரைக்கும் பொழுது காஷ்மீரி மிளகாயும் காந்தாரி மிளகாய் கலந்து அரைத்து வைத்துக் கொள்வேன் அப்படி காஷ்மீரி மிளகாய் கிடைக்கவில்லை என்றால் காஷ்மீரி மிளகாய்த்தூள் வாங்கி காந்தாரி மிளகாய் நன்கு காய வைத்து மிக்ஸியில் பவுடராக்கி வைத்துக் கொள்வேன் Santhi Chowthri -
கோதுமை பாதுஷா (Kothumai badhusha recipe in tamil)
அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு வகை பாதுஷா. உடலுக்கு மிகவும் நன்மை தரும் கோதுமையில் செய்யும் பாதுஷா செய்முறை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.#மகளிர்தினம்#எனக்குபிடித்த#book Meenakshi Maheswaran -
உருளைக்கிழங்கு ரைஸ். (Urulaikilanku rice recipe in tamil)
காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் பொடி செய்து வைத்துக் கொண்டால் , அவசர காலங்களில் மிக குறைந்த நேரத்தில் இந்த உணவு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். #kids3#lunchbox recipes Santhi Murukan -
கோயில் கதம்ப சாதம் (Kovil Kathamba Saatham Recipe in Tamil)
கிராமங்களில் தங்கள் நிலத்தில் விளையக்கூடிய காய்கறிகள் மற்றும் தானியங்கள் அரிசி போன்றவற்றை கோவிலுக்கு தானமாக கொடுப்பார்கள். அவற்றையெல்லாம் சேர்த்து கோவில் கதம்ப சாதமாக கோவில் குருக்கள் விசேஷ நாட்களில் செய்து கிராம மக்களுக்கு வழங்குவார்கள். அதனால் நாட்டு காய்கறிகள் அதில் பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் சுவையான கோவில் கதம்ப சாதத்தை இங்கே பகிர்வதில் மகிழ்கின்றேன் Santhi Chowthri -
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
#Ownrecipeஅல்வா என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அதை நாம் வீட்டில் செய்யும் பொழுது சுத்தமாகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் Sangaraeswari Sangaran -
சிக்கன் தோபியாசா (CHicken Thopiyasa Recipe in Tamil)
#வெங்காயம்இது ஒரு வட இந்திய உணவு .. தோ என்றால் இரண்டு , பியாசா என்றால் வெங்காயம் என்று பொருள் Pavithra Prasadkumar -
-
சுண்டைக்காய் வத்தல்
#homeசுண்டைக்காய் கசப்பு தன்மை கொண்டது. நிறைய மருத்துவ குணம் கொண்ட, இந்த காயை வெயிலில் காயவைத்து வத்தல் செய்து வருடக்கணக்கில் சேமித்து வைத்து உபயோகிக்கலாம். Renukabala -
அப்பளக்குழம்பு (Appalam kulambu recipe in tamil)
#GA4#week23Pappadவீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லை என்றால் விரைவில் சமைக்க கூடிய அப்பளக்குழம்பு. Suresh Sharmila -
செட்டிநாடு கதம்ப சாம்பார் (Chettinad kathamba sambar recipe in tamil)
#GA4அனைத்துவித நாட்டுக் காய்கறிகள் பயன்படுத்தி ஆரோக்கியமான சாம்பார் செய்யும் முறையை இங்கு விரிவாக காண்போம்..... karunamiracle meracil -
-
-
கார்ட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#littlechefஉலக தந்தையார் தினத்தில் எங்கள் அப்பாவின் விருப்பமான கார்ட் அல்வாவை பகிர்வதில் மகிழ்ச்சி. karunamiracle meracil -
-
-
-
அவல் ராகி மாவு ரொட்டி (Flattened rice,Finger Millet flour roti recipe in tamil)
அவலும், ராகி மாவும் சேர்த்து, அத்துடன் காய்கறிகள், தேங்காய் துருவலும் சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், சத்துக்கள் நிறைத்தும் இந்த அவல் ராகி ரொட்டி மிகவும் சுவையாக உள்ளது.#CF6 Renukabala -
கருஞ்சீரக குல்கந்த்/கருஞ்சீரக தேநீர் (Karuncheeraga theneer recipe in tamil)
நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்கொரோனா காலத்திற்கு ஏற்றது.என் தந்தை சொல்லி தந்தது.நாங்கள் சாப்பிட்டு பயனடைந்து கொண்டிருக்கிறோம்.குக்பேட் நண்பர்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டாம். மாதத் தீட்டு வந்துவிடும். Vajitha Ashik -
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikaai vathal kulambu recipe in tamil)
#ve வத்தல் குழம்பு A.Padmavathi -
More Recipes
கமெண்ட்