ஸ்ட்ராபெர்ரி பர்ஃபி (Strawberry Barfi Recipe in Tamil)

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

ஸ்ட்ராபெர்ரி பர்ஃபி (Strawberry Barfi Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 21/2 கப்பால் பவுடர்
  2. 1/2 கப்சீனி
  3. 3/4 கப்பால்
  4. 1/4 கப்நெய்
  5. 1/4 டீஸ்பூன்ஏலக்காய்தூள்
  6. தேவையான அளவு.பிஸ்தா,முந்திரி
  7. 1 டீஸ்பூன்.ஸ்ட்ராபெர்ரி பழம் 5 (அல்லது)ஃபிளேவர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அடிகனமான பாத்திரத்தில் பால், நெய் சேர்த்து அடுப்பில் வைத்து சூடாக்கவும்

  2. 2

    பின்னர் பால்பவுடர் சேர்த்து நன்கு கிளறவும்.

  3. 3

    நன்கு ஒன்றுசேர்ந்த பின் சீனி சேர்த்து மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும்

  4. 4

    ஸ்ட்ராபெர்ரி கூழ் அல்லது ஃபிளேவர் சேர்த்து 10 - 15 நிமிடங்கள் கிளறிய பின் மிருதுவான பதம் (சப்பாத்தி மாவு) வந்தபின் இறக்கவும்

  5. 5

    பின்னர் நெய் தடவிய தட்டில் சேர்த்து சமன்செய்யவும்.

  6. 6

    பிஸ்தா, முந்திரி சிறியதாக நறுக்கி மேலே தூவிவிடவும்

  7. 7

    .2 மணிநேரம் மூடி அப்படியே வைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes