ரைஸ் கீர் (Rice Gheer Recipe in Tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

# goldenapron2

பஞ்சாபி ஸ்டைல்லில இந்த கீர் மிகவும் சுவையாக இருக்கும்

ரைஸ் கீர் (Rice Gheer Recipe in Tamil)

# goldenapron2

பஞ்சாபி ஸ்டைல்லில இந்த கீர் மிகவும் சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 மணி நேரம்
5 பரிமாறுவது
  1. 1/2கப் பாஸ்மதி அரிசி
  2. 2லிட்டர் பால்
  3. 200கிராம் சர்க்கரை
  4. 1/4கப் நட்ஸ்

சமையல் குறிப்புகள்

2 மணி நேரம்
  1. 1

    அரிசி ஐ கழுவி பின் ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்

  2. 2

  3. 3

    பின் கைகளால் நன்கு அழுத்தி தேய்த்தால் அரிசி (இரண்டாக உடையும்) குருனை ஆகும் நம்ம ஊர் சீரக சம்பா அரிசி மாதிரி இருக்கும்

  4. 4

    பின் அடி கணமான வாணலியில் பால் ஊற்றி கொதிக்க விடவும்

  5. 5

    பால் கொதிக்கும் போது உடைத்த அரிசி ஐ சேர்த்து நன்கு கிளறவும்

  6. 6

    மெல்லிய தீயில் வைத்து 1_1/4 மணி நேரம் வரை வேகவிடவும்

  7. 7

    பால் சுண்ட சுண்ட அரிசி வெந்து வருவது தான் மணம்

  8. 8

    அரிசி நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்

  9. 9

    சிறிது நேரம் கொதிக்க விட்டு நல்ல கீரீமியா திக்காக வரும் போது நட்ஸ் சேர்த்து கிளறி இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes