பைவ் க்ரீன் ரைஸ்

#keerskitchen
கண்ணிற்கு விருந்தாக இருக்கும் இந்த ரைஸ் நாவிற்கும் சுவையாக இருக்கும்
பைவ் க்ரீன் ரைஸ்
#keerskitchen
கண்ணிற்கு விருந்தாக இருக்கும் இந்த ரைஸ் நாவிற்கும் சுவையாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
குக்கர் அல்லது அடி கனமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பச்சைமிளகாய்(4),கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை நான்கையும் சேர்த்து வதக்கி ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
- 2
குக்கரில் 50ml நெய் ஊற்றி பட்டை, பிரிஞ்சி, ஏலக்காய், கடல் பாசி, கிராம்பு போட்டு வதக்கி அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், மிளகாய்(2) சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுதுடன் அரைத்த கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
இதனுடன் பட்டாணி,அரிசி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- 5
இதனுடன் தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். உப்பு, காரம் அளவை சரி பார்க்கவும். சிறிது நெய் சேர்க்கவும்.
- 6
குக்கரை ஒரு தட்டு போட்டு மூடி மிதமான தீயில் 15 நிமிடங்கள் வேக வைக்கவும். அடுப்பை அணைத்தவுடன் 10 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும். பிறகு முடியை திறந்து சிறிதளவு நெய் ஊற்றி தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்
#keerskitchenவயிற்றுப்புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தனியவும் தேங்காய்ப்பால் அற்புதமான உணவுப் பொருள். Shuraksha Ramasubramanian -
-
-
-
-
-
-
பொன்னி அரிசி தேங்காய் பால் பிரியாணி (Ponni arisi thenkaai paal biryani recipe in tamil)
#ilovecookingஇந்த பிரியாணி ரொம்ப சூப்பரா இருக்கும் கண்டிப்பாக வீட்டில் இருக்கும் அரிசி வைத்து இந்த தேங்காய் பால் பிரியாணி சட்டுன்னு ரெடி பண்ணிரலாம் Riswana Fazith -
வெஜிடபிள் ரைஸ் பாத் (Vegetable rice bath recipe in tamil)
கர்நாடக ஹோட்டல்களில் செய்யும் ரைஸ் பாத் ரெசிபி, ப்ளேவர்புல்...#karnataka Azhagammai Ramanathan -
-
-
பனீர் சென்னா புலாவ் (Paneer channa pulao recipe in tamil)
# kids3 # lunchbox குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செய்த இந்த புலாவ்.கொண்டக்கடலை சுண்டல் செய்தால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.... Azhagammai Ramanathan -
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)
#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்.. Muniswari G -
வெஜிடபிள் ஃப்ரைட்ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#noodlesகாய்கறிகளை அதிக அளவில் சேர்த்து மிதமான மசாலா உடன் இந்த ஃப்ரைட்ரைஸ் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
ராஜஸ்தானி ஸ்வீட் ரைஸ் (Rajasthani sweet rice Recipe in Tamil)
#goldenapron2#ரைஸ்சுலபமாக செய்ய கூடிய சுவையான சமயல். அனைவருக்கும் பிடித்த இனிப்பு வகை. Santhanalakshmi S -
ஜீரா ரைஸ். # combo 5
சாதாரணமாக சீரகம் உடலுக்கு மிகவும் நல்லது. இக்கால கட்டத்திற்கு சீரகம் மிக மிக நல்லது.ஜீரண சக்திக்கு இந்த ரைஸ் மிகவும் ஏற்றது. Jegadhambal N -
ரைஸ் கீர் (Rice Gheer Recipe in Tamil)
# goldenapron2பஞ்சாபி ஸ்டைல்லில இந்த கீர் மிகவும் சுவையாக இருக்கும் Sudha Rani -
விருதை தேங்காய் பால் பிரியாணி (Viruthai thenkaai paal biryani recipe in tamil)
விருதுநகர் ஸ்பெஷல் தேங்காய் பால் பிரியாணி-தேங்காய் பாலின் மணம் மற்றும் திகட்டாத சுவையுடன் மிகவும் ருசியாக இருக்கும் அற்புதமான எளிமையான பிரியாணி ஆகும்#biryani#book Meenakshi Maheswaran -
-
-
பிரைட் ரைஸ் (fried rice recipe in Tamil)
அவசர நேரத்தில் சீக்கிரமாக மற்றும் அசத்தலாக இந்த பிரைட் ரைஸ் செய்து பாருங்கள்#அவசர சமையல் Sahana D -
-
-
பீட்ரூட் ரைஸ்
#மதியவுணவுபீட்ரூட் சேர்த்து செய்வதால் சற்று இனிப்பு சுவையுடன் இருக்கும். வித்தியாசமான சுவையுடன் கூடிய வெரைட்டி ரைஸ். ரைத்தாவுடன் பரிமாறலாம். Natchiyar Sivasailam -
-
-
More Recipes
கமெண்ட்