பால் போளி (Paal poli recipe in tamil)
#grand 2
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதாவை சிறிதளவு தண்ணீர் தெளித்து ஒரு ஸ்பூன் சீனி சேர்த்து கெட்டியாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்
- 2
பாலை சுண்டக்காய்ச்சி அதில் பாதாம் பவுடர் சீனி சேர்த்து நன்கு கலந்து விடவும்.நான் கெட்டியாக வரும்போது வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து இறக்கி வைக்கவும்.இப்பொழுது. பிசைந்து வைத்த மாவை சப்பாத்தியாக தேய்க்கவும்
- 3
இப்பொழுது தேய்த்த சப்பாத்தியை ஒரு மூடியில் அமுக்கி ரவுண்ட் சார்பாக எடுத்து நெய் தடவிய தவாவில் பிரட்டி வேகவைத்து எடுக்கவும்அ
- 4
இப்பொழுது வேகவைத்த சப்பாத்தியை நாம் செய்து வைத்திருக்கும் பால் கலவையில் பிரட்டி நடுவில் ரெண்டு ஸ்பூன் பாலை நன்கு தடவி மடித்து எடுத்து ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும் வைக்கவும். இப்பொழுது நட்ஸ் தூவி அலங்கரித்து பரிமாற சுவையான பால் போளி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பால் போளி (Paal poli recipe in tamil)
#arusuval1இனிப்பு பால் போளி என்னுடைய 100 வது ரெசிபி ஆகும். அதற்கு ஏற்றார் போல அறுசுையில் ஒரு சுவையான இனிப்பு போட்டி வேறு. மேலும் இன்று சாய் பாபாவின் தினம் வேறு. ஆகவே இன்று இந்த பால் போளியை பிரசாதம் ஆக சாய் பாபாவிற்க்கு செய்தேன். Meena Ramesh -
-
-
-
பால் போளி (பூரி) (Paal poli recipe in tamil)
போகி பண்டிகைக்கு பால் பூரிசின்ன சின்ன பூரி பண்ணி பாலில் ஊற வைத்தேன். ஏலக்காய் தூள், அ குங்குமப்பூ, பிஸ்தா கூட சேர்த்தேன். நல்ல மணம், நல்ல வாசனை, நல்ல ருசி. செய்வதும் சுலபம். #pongal Lakshmi Sridharan Ph D -
-
-
பால் கேக் (Paal cake recipe in tamil)
#steam பால் பிடிக்காத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்க நல்ல சாப்பிடுவாங்க தயா ரெசிப்பீஸ் -
-
கிறிஸ்த்துமஸ் ரோஸ் குக்கீஸ்🧇🧇😋😋🌲🎄 (Rose cookies recipe in tamil)
#GRAND1எல்லா ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பவரே இயேசு கிறிஸ்து .அவரின் பிறந்த நாளே கிறிஸ்துமஸ். இந்த நாளை சந்தோஷத்துடனும் சமாதானத்துடனும் கொண்டாட எனது இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள். Mispa Rani -
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
தித்திக்கும் பருப்பு போளி (Paruppu poli recipe in tamil)
சுவையான போளி-அனைவருக்கும் பிடிக்கும்#arusuvai1#goldenapron3 Sharanya -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#flour1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பின் மேல் குக்கரை வைத்து பிளாக் பாரஸ்ட் செய்முறையை மிக சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். Asma Parveen -
முட்டை & பால் இல்லாத கேக்(Egg &Milkless Cake recipe in Tamil)
* பொதுவாக கேக் என்றாலே முட்டை ,பால் அல்லது தயிர் வைத்துதான் கேக் செய்வார்கள்.*ஆனால் இந்த கேக் செய்வதற்கு முட்டை,பால் மற்றும் தயிர் கூட தேவையில்லை.#ILoveCooking kavi murali -
பிரட் புட்டிங் (Recipe in Tamil)
#பிரட்சுவையான டெஸர்ட் எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு Pavithra Prasadkumar -
தேங்காய் இனிப்பு போளி (Thenkaai inippu poli recipe in tamil)
#arusuvai1#nutrient3#goldenapron3#week19 Sahana D -
-
-
மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)
#GA4 #week4 #Bakedகோதுமை மாவு ,வெண்ணை பால் ,சர்க்கரை சேர்த்து செய்த இந்த எக்லஸ் மஃபின் கப் கேக் டேஸ்டாக இருக்கும். Azhagammai Ramanathan -
மில்க் க்ரீமி ப்ரூட்ஸ்(milk creamy fruits recipe in tamil)
இந்த மில்க் க்ரீம் மிகவும் சுவையாக இருக்கும். கோடை காலத்தில் சாப்பிடுவதற்கு சிறந்ததாகும். நாம் சோர்வாக இருக்கும் பொழுது இதை சாப்பிட்டால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். என் அம்மா மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை மில்க் பதார்த்தமாகும். #Birthday1. Lathamithra -
ரைஸ் கீர் (Rice Gheer Recipe in Tamil)
# goldenapron2பஞ்சாபி ஸ்டைல்லில இந்த கீர் மிகவும் சுவையாக இருக்கும் Sudha Rani -
-
மாம்பழ பாதாம் போளி(mango badam poli recipe in tamil)
#birthday - 2 மாம்பழம்.கடலைப்பருப்பை வைத்து தான் போளி செய்யறது வழக்கம். ஒரு மாறுதல்க்காக இனிப்பான நார் அதிகம் இல்லாத நன்கு பழுத்த மாம்பழைத் துடன் பாதாம் சேர்த்து மிக வித்தியாசமான சுவையில் என்னுடைய சொந்த முயற்சியில் நான் செய்த அருமையான போளி.... Nalini Shankar -
-
-
கேரமல் ரவா புட்டிங்
#wdகேரமல் ரவா புட்டிங் என்னுடைய மகள் கனிஷ்கா விற்கு மிகவும் பிடித்த ரெசிபி Shailaja Selvaraj -
-
ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம்
#ice பொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் ரொம்ப பிடிக்கும் அது நம்ம கொஞ்சம் டிஃபரண்டா கோதுமை மாவில் செய்து கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும் சத்யாகுமார் -
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
More Recipes
கமெண்ட்