#apசாபுதானா கீர் (Saabudhana kheer recipe in tamil)

இது ஆந்திரப் பிரதேசத்தில் உகாதி பண்டிகை என்று பரிமாறும் ஒரு கீர் வகையாகும் இது நான் எனது வீட்டின் அருகிலுள்ள தோழிக்காக செய்தேன்#AP
#apசாபுதானா கீர் (Saabudhana kheer recipe in tamil)
இது ஆந்திரப் பிரதேசத்தில் உகாதி பண்டிகை என்று பரிமாறும் ஒரு கீர் வகையாகும் இது நான் எனது வீட்டின் அருகிலுள்ள தோழிக்காக செய்தேன்#AP
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஜவ்வரிசியை மூன்று நான்கு முறை அதிலுள்ள ஸ்டார்ச் போகும் வரை நன்கு கழுவி கொள்ளவும் இதனை பதினைந்திலிருந்து இருபது நிமிடம் ஊறவைக்கவும்
- 2
கீர் செய்யும் பாத்திரத்தில் அரை லிட்டர் பால் சேர்த்து காய்ச்சவும் பால் கொதித்து வரும் பொழுது ஊறிய ஜவ்வரிசியை சேர்க்கவும்
- 3
ஜவ்வரிசி நன்கு வெந்து கண்ணாடி போல் மாறிய பிறகு அதில் வருத்த சேமியாவை சேர்க்கவும் சேமியா வெந்தவுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 4
ஒரு கடாயில் வறுக்க தேவையான அளவு நெய் சேர்த்து அதில் உடைத்த முந்திரி பாதாம் சேர்த்து வறுக்கவும் பிறகு அதனுடன் உலர் திராட்சை சேர்த்து வறுக்கவும்
- 5
கொதிக்கும் ஜவ்வரிசிக் கலவையில் அரை கப் மில்க்மெய்ட் சேர்த்து நன்கு கலக்கவும் பிறகு ஏலக்காயைப் பொடித்து சேர்க்கவும் இதனுடன் நெய்யில் வறுத்த பருப்பு வகைகளை சேர்த்து கடைசியாக சிறிது குங்குமப்பூ சேர்த்தால் அருமையான சாபுதானா கீர் தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
நிலக்கடலை கீர் (Nilakkadalai kheer recipe in tamil)
#cookwithfriendsஎன் கற்பனையில் உறுவான இனிப்பு பானம். கற்பனையை தாண்டி அலாதியான சுவை. நம் பாரம்பரிய நிலக்கடலை உபயோகித்து கீர்/பாயாசம்.#cookwithfriends Manju Murali -
-
-
வரகரிசி தால் கீர் (Varakarisi dhal kheer recipe in tamil)
உடம்புக்குத் தேவையான அனைத்து வகையான சத்துக்களும் இந்த கீர் ரெசிபியில் உள்ளது வாருங்கள் செய்முறை பார்க்கலாம்.#nutrient3 ARP. Doss -
-
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
-
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
-
-
🥣🥣சேமியா கீர் 🥣🥣 (Semiya kheer recipe in tamil)
#Grand2 புத்தாண்டுக்காக என் மகள் செய்த ரெசிபி. Hema Sengottuvelu -
-
-
பாஸ்மதி ரைஸ் கீர் (Basmati rice kheer recipe in tamil)
#pooja எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ரைஸ் கீர். நெய்வேத்தியம் செய்ய சுலபமாக தயாரிக்கலாம். Hema Sengottuvelu -
-
-
-
-
ஆப்பிள் கீர் (பாயாசம்) (Apple kheer recipe in tamil)
#Cookpadturns4 #Fruitபழம் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த ஆப்பிள் பாயசத்தை செய்து கொடுத்து பாருங்கள். Nalini Shanmugam -
-
-
-
-
-
சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
ராகி சேமியா பாதாம்கீர் (Raagi semiya badam kheer recipe in tamil)
#millet சாதாரண சேமியாவில் செய்வதை விட இது மிகவும் சுவையானது ஒரு மாற்றம் கிடைக்கும் குழந்தைகளுக்கு எந்த வண்ணமும் சேர்க்காமல் அழகிய வண்ணம் கொடுக்கக் கூடியது சத்தானது சுவையானது Jaya Kumar -
-
ரைஸ் கீர் (Rice Gheer Recipe in Tamil)
# goldenapron2பஞ்சாபி ஸ்டைல்லில இந்த கீர் மிகவும் சுவையாக இருக்கும் Sudha Rani -
More Recipes
கமெண்ட்