சேமியா கேசரி (Semiya Kesari Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அதே நெய்யில் சேமியாவை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும். பிறகு சேமியா மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சிட்டிகை உப்பு சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் வேக விடவும்.
- 3
சேமியா குழையாமல் இருக்க வேண்டும் அப்பொழுது சீனியை சேர்த்து கேசரி பவுடரை சிறிது தண்ணீரில் கரைத்து சேர்த்து கலந்து 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும் பிறகு மீதமுள்ள நெய்யை ஊற்றி ஏலக்காய் தூள் பட்டைத் தூள் சேர்த்து வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.
- 4
இப்பொழுது மீதமுள்ள நெய் சேர்த்து நன்கு கிளறி சர்வின் பவுலுக்கு மாற்றி முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும். சுவையான நெய் சொட்டும் சேமியா கேசரி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சேமியா கேசரி(semiya kesari recipe in tamil)
#welcomeஇந்த கேசரி சுலபமாக செய்யக் கூடியது. வாழைப்பழத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சேமியா கேசரி
#grand2மிக மிக சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை.அதிலும் சேமியாவை வைத்து செய்வதால் அதிக சுவையுடன் சுலபமாகவும் செய்யக்கூடிய சேமியா கேசரி. Hemakathir@Iniyaa's Kitchen -
சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு தினத்தில் சேமியா, பாசி பருப்பு,தேங்காய் பால் வெல்லம் சேர்த்து நான் செய்த மிக சுவையான பாயசம்.... Nalini Shankar -
-
சேமியா பால் கேஸரி(semiya kesari recipe in tamil)
#littlecheffபாதேர்ஸ் டே வுக்காக என் அப்பாவுக்கு பிடித்த உணவை செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்... என் அம்மா செய்யும் சேமியா பால் கேஸரி என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்... Nalini Shankar -
-
ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)
#ரவை ரெசிப்பிஸ். தமிழ்நாட்டில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண் பார்க்கும் படலம் என்றாலே ரவை கேசரியும் பஜ்ஜியும் தான் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிரத்தியேகமான டிபன். அப்பொழுது கூட்டுக்குடும்பங்கள் அதிகமென்பதால் ரவை கேசரி அடிக்கடி செய்வார்கள். அதனால் கேசரி செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாகவும் அமைந்தது. Santhi Chowthri -
-
-
🥣🥣சேமியா கீர் 🥣🥣 (Semiya kheer recipe in tamil)
#Grand2 புத்தாண்டுக்காக என் மகள் செய்த ரெசிபி. Hema Sengottuvelu -
சேமியா கஸ்டர்டு கீர் (Semiya custard kheer recipe in tamil)
#goldenapron 3 custard Soundari Rathinavel -
-
-
-
More Recipes
- நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
- ஒயிட் கிறிஸ்துமஸ் பனிக்கூழ் சாண்ட்விச் (White icecream sandwich recipe in tamil)
- வீட் பாஸ்தா(Wheat Pasta recipe in tamil)
- வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
- உருளைகிழங்கு ஃபிரை (Potato fry recipe in tamil)
கமெண்ட்