உருளைகிழங்கு ஃபிரை (Potato fry recipe in tamil)

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
Pandhalkudi

#Grand1
குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக செய்துக் கொடுக்கலாம்.

உருளைகிழங்கு ஃபிரை (Potato fry recipe in tamil)

#Grand1
குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக செய்துக் கொடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 5பெரிய உருளைகிழங்கு
  2. 2 ஸ்பூன் அரிசி மாவு
  3. 2 ஸ்பூன் சோளமாவு
  4. உப்பு தேவையான அளவு
  5. 5 பல் பூண்டு
  6. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்
  7. 2 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில், ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை நீளவாக்கில் கட் செய்து தண்ணீர் உடன் சேர்த்து கொதிக்க விடவும்.

  2. 2

    அதனுடன் பூண்டை தட்டி சேர்க்கவும்.தேவையான அளவு உப்பு சேர்த்து அரை வேகாட்டு வேக வைக்கவும்.

  3. 3

    உருளைக்கிழங்குடன் 2 ஸ்பூன் அரிசி மாவு,2 ஸ்பூன் சோள மாவு,காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் சேர்க்கவும்.

  4. 4

    தேவையான அளவு உப்பு சேர்த்து,சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாக பிரட்டவும்.

  5. 5

    பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கை போட்டு பொரித்து எடுக்கவும்

  6. 6

    சுவையான மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு ஃப்ரை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
அன்று
Pandhalkudi

Similar Recipes