ரசமலாய் (Rasamalai recipe in tamil)

#இனிப்பு வகைகள் வட இந்தியா இனிப்பு ராசமலாய் நமது சமையலறையில் செய்யலாம்
ரசமலாய் (Rasamalai recipe in tamil)
#இனிப்பு வகைகள் வட இந்தியா இனிப்பு ராசமலாய் நமது சமையலறையில் செய்யலாம்
சமையல் குறிப்புகள்
- 1
பாலை 1 லிட்டர் தனியாக வரும் 1/2 லிட்டர் தனியாகவும், காய்ச்சவும்.
- 2
1 லிட்டர் பாலில் எலுமிச்சை சாறு கலந்து பன்னீர் தயாரிக்கவும்.... (பன்னீரில் உள்ள புளிப்பு போக ஒரு முறை தண்ணீரில் பன்னீரை அலசிக் கொள்ளவும்.)...
- 3
ஒரு அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சவும்.(1 சர்க்கரை : 2 தண்ணீர்)
- 4
பன்னீரை ஒரு தட்டத்தில் வைத்து கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும்
- 5
பன்னீருடன் அரை ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவு தேவைப்பட்டால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 6
பனீரை சிறு உருண்டைகளாக பிடித்து நடுவில் தட்டி ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ளவும்
- 7
பன்னீரை சர்க்கரைப் பாகில் 5 முதல் 7 நிமிடம் இரு புறமும் பிரட்டி வேக வைத்து எடுக்கவும்
- 8
வேகவைத்த பன்னீரை ஐஸ் கட்டி தண்ணீரில் போட்டு 10 நிமிடம் வைத்திருக்கவும். இது மலாயை மிருதுவாக ஆக மாற்றும்.....
- 9
பத்து நிமிடத்திற்கு பின்பு மலாயை அதிகப்படியான தண்ணீரை வடித்து தனியே வைக்கவும்....
- 10
அரை லிட்டர் காய்ச்சிய பாலுடன் குங்குமப்பூ ஒரு சிட்டிகை யில் பால் கலந்து இதனுடன் கலந்து கொள்ளவும்
- 11
அரை லிட்டர் சூடான பாலில் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 12
இடித்த பாதாம் பிஸ்தா முந்திரி போன்ற பருப்பு வகைகளை பாலுடன் சேர்ந்து கலந்து கொள்ளவும்....
- 13
சர்க்கரை பாகில் வேகவைத்து இருக்கும் மலாயை சூடான பாலுடன் சேர்த்து 10 நிமிடம் ஊறவிடவும்...
- 14
நன்கு ஆறியதும் குளிர்சாதனப் பெட்டியில் இரண்டு மணி நேரம் வைத்து குளிர்ந்த பின்னர் பரிமாறவும்....
- 15
பரிமாறும் பொழுது பருப்பு வகைகள் வைத்து அலங்கரித்து பரிமாறவும்.....
- 16
இதனை நன்கு மூடி குளிர்சாதன பெட்டியில் இரண்டு நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
ரசமலாய்(rasmalai recipe in tamil)
#BIRTHDAY1என் 250 வது ரெசிபி.நன்றி Cook pad Group.🙏😊❤️ Happy. SugunaRavi Ravi -
சந்திர கலா இனிப்பு (Chandrakala sweet)
#Vattaramதஞ்சாவூரின் புகழ் பெற்ற இனிப்பு இந்த சந்திர கலா.... இதனை எளிய முறையில் இங்கு காண்போம்... karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
-
-
ரசமலாய்(rasmalai recipe in tamil)
#ATW2 #TheChefStoryஸ்வீட் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது மில்க் ஸ்வீட் தான்.எனவே நான் ரசமலாய் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
நட்ஸ் பவுடர் & பால்(nuts powder milk recipe in tamil)
#HJமிகவும்,வாசனையானது. சுவையானது.குழந்தைகளின் உடல் எடை கூட்ட, இதை நாம் வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம். Ananthi @ Crazy Cookie -
-
குங்குமப்பூ ரப்டி (Saffron Rabdi recipe in tamil)
இப்டியே சாப்பிடலாம் அல்லது குலாப் ஜாமூன், ஷாஹி துக்டா, மால்புவா, ரஸ்மலை போன்ற இனிப்புகளில் ஊற்றி சாப்பிடலாம். Azmathunnisa Y -
-
ரசமலாய் (Rasamalaai recipe in tamil)
#400recipe இது என்னுடைய 400வது ரெசிப்பி இனிப்பாக இருக்க வேண்டும் என்பதனால் ரசமலாய் பகிர்ந்தேன் Viji Prem -
பிரட் ரசமலாய் (Bread rasamalaai recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். சிங்கபூர் சென்றபோது முதன்முதலாக இதை சுவைத்து ரசித்தேன்ராகவி சௌந்தர்
-
-
-
ரைஸ் ஃபிர்னி(rice phirni recipe in tamil)
#ricநாம் விருந்துகளில்,கடைசியாக சாப்பிட பாயாசம் வைப்பது போல், வட இந்தியாவில் ரைஸ் ஃபிர்னி வைப்பது வழக்கம். சத்து மிகுந்த பாலில் அரிசி,பாதாம்,முந்திரி சேர்த்து செய்வதால் இந்த ரெசிப்பியும் சத்தானதே! இதில்,வெல்லம் சேர்த்தும் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
More Recipes
- கேரட் பீன்ஸ் பொரியல் (Carrot beans poriyal recipe in tamil)
- Dry kala jamun (Dry Kala jamun Recipe in Tamil)
- Capsicum Omelette (Capsicum omelette recipe in tamil)
- மிருதுவான ரொட்டி (soft rotti) (Miruthuvaana rotti recipe in tamil)
- ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெண்பொங்கல் (Restaurent style venpongal Recipe in Tamil)
கமெண்ட்