மீன் முட்டை பொரித்தது (Meen Mutai porithathu recipe in Tamil)

Jassi Aarif @cook_1657
#வெங்காயரெசிப்பிஸ்
மீன் முட்டை பொரித்தது (Meen Mutai porithathu recipe in Tamil)
#வெங்காயரெசிப்பிஸ்
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும் வெங்காயம் வதங்கிய பின்னர் தக்காளி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து வதக்கவும்
- 2
மீன் முட்டையை இதனுடன் சேர்த்து தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்
- 3
மீன் முட்டையை மசித்து விடவும் மல்லித்தழை தூவி கிளறி இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பிச்சு போட்ட மீன் வருவல் (Pichu potta meen varuval recipe in tamil)
#arusuvai5 Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
மீன் புட்டு (Meen puttu recipe in tamil)
மிக எளிதாக செய்யக்கூடிய மீன் புட்டு. #arusuvai2 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
மீன் தந்தூரி (Fish tandoori recipe in tamil)
#CF9 week 9#m2021X-MAS specialமுதன் முதலாக மீனில் தந்தூரி செய்தேன்.😍.வீட்டில் எல்லோருக்கும் பிடித்து இருந்தது. சுவையும் அருமை..எல்லோரும் விரும்பி நல்லா சாப்டாங்க..அதனால் இந்த செய்முறையை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துள்ளேன்..நீங்களும் செய்து பாருங்கள். Jassi Aarif -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11043769
கமெண்ட்