முருமுரு மீன் வருவல்(Meen varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பௌலில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சீரகத்தூள் சோம்புத் தூள் இஞ்சி பூண்டு விழுது தயிர் மற்றும் எலுமிச்சை பழச்சாறு அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
பின்பு கழுவி வைத்திருக்கும் எந்தவகையான மண்ணாக இருந்தாலும் அதை அந்த மசாலாவில் சேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊற அமைக்கவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பிறகு ஒவ்வொரு மீனாக எடுத்து பொரித்து எடுக்கவும்.ஒரு புதுவிதமான சுவையுடன் புளிப்பு காரம் அனைத்தும் கடந்திருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
கருவேப்பிள்ளை மீன் வருவல் (Karuvepilai meen varuval recipe in tamil)
#mom கறிவேப்பிலையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு இது ஏற்ற உணவாகும். மீனிலும் புரத சத்து அதிகம் உள்ளது, இதை பாலூட்டும் தாய்மார்களும் சாப்பிடலாம். Priyanga Yogesh -
பிச்சு போட்ட மீன் வருவல் (Pichu potta meen varuval recipe in tamil)
#arusuvai5 Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
தஞ்சாவூர் மீன் குழம்பு & மீன் வருவல் (Thanjavur meen kulambu and meen varuval recipe in Tamil)
#Book 3 Manjula Sivakumar -
-
-
-
-
-
-
மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)
#nutrient3#Book மீன் உணவுகளில் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியுள்ளது. Laxmi Kailash -
வஞ்சரம் ஃபிஷ் ஃப்ரை / fry fish receip in tamil
#ilovecookingமிகவும் எளிமையான வீட்டில் உள்ள மசாலாக்களை சேர்த்து செய்யக்கூடிய பிஷ் ப்ரை மிகவும் ருசியாகவும் இருக்கும்.Nutritive caluculation of the Recipe:📜ENERGY- 712.74 kcal📜PROTEIN-97.23 g📜FAT-31.93 g📜CALCIUM- 63.74 mg sabu -
அரைச்சுவிட்ட மீன் வறுவல் (Araichu vitta meen varuval recipe in tamil)
#GA4#week18#fish Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
More Recipes
- செட்டிநாடு சிக்கன் வறுவல்(Chettinadu chicken varuval recipe in tamil)
- வடகறி(Vadacurry recipe in tamil)
- 🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
- செட்டிநாடு தக்காளி புதினா சட்னி(Chettinadu thakkali puthina chutney recipe in tamil)
- கடாய் பனீர்(Kadaai paneer recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14625879
கமெண்ட்