மீன் ஃப்ரை (Meen fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும். ஒரு தட்டில் மஞ்சள் பொடி,மிளகாய் தூள் இஞ்சி பூண்டு,விழுது எண்ணெய்,உப்பு எலுமிச்சை பழம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 2
கலந்து வைத்த கலவையை மீனில் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும். ஒரு பத்து நிமிடம் வைக்கவும்.
- 3
அடுப்பைப் பற்றவைத்து அதில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீனை போட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறு பக்கமும் நன்றாக வெந்ததும் எண்ணெயிலிருந்து எடுக்கவும்.
- 4
இப்போது சுவையான மீன் ஃப்ரை ரெடி.
- 5
குறிப்பு: எந்த ஒரு மீனாக இருந்தாலும் இப்படி செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் மீன் ஃப்ரை (hotel style meen fry recipe in tamil)
#bookசுவையான சத்தான மீன் வகைகள் எல்லோராலும் விரும்ப கூடிய உணவு வகை. Santhanalakshmi -
-
மண்சட்டி தேங்காய் பால் மீன் குழம்பு (Thenkaai paal meen kulambu recipe in tamil)
இது ஒரு வித்தியாசமான முறையில் மண்சட்டியில் செய்த மீன் குழம்பு.#GA4 #week5#ga4Fish Sara's Cooking Diary -
-
-
-
-
-
-
-
-
-
-
-
மீன் ஃப்ரை(fish fry recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி கடையில் எதையும் வாங்க தேவையில்லை வீட்டு பொருட்களை கொண்டு செய்து விடலாம் எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி Shabnam Sulthana
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13861771
கமெண்ட்